முன்மூளை

முன்மூளை (prosencephalon or forebrain) என்பது மூளையின் கருநிலை வளர்ச்சியில் முன்புறமாக வளரும் பகுதியாகும். முன்மூளை, நடுமூளை, பின்மூளை ஆகியன முதுகுநாணிகளின் மூளையின் கரு நிலை வளர்ச்சியின் முக்கியப் பிரிவுகளாகும். முன்மூளை உடல்வெப்பநிலை, இனப்பெருக்கம், உண்ணுதல், தூக்கம், உணர்வு வெளிப்பாடு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

மூளையின் கரு‌நிலை வளர்ச்சிப் பிரிவுகள்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்மூளை&oldid=2744570" இருந்து மீள்விக்கப்பட்டது