முப்பீனைல்வெள்ளீய ஐதராக்சைடு
டிரைபீனைல்டின் ஐதராக்சைடு (Triphenyltin hydroxide) என்பது Sn(C6H5)3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைல்வெள்ளீய ஐதராக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இக்கரிமவெள்ளீய சேர்மத்தை உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வாதுமை போன்றவற்றுக்கான பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் 1971 ஆம் ஆண்டு முதல் ஒரு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்த டிரைபீனைல்டின் ஐதராக்சைடை அங்கீகரித்துள்ளார்கள் [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சிடிரைபீனைல்சிடானேன்
| |
இனங்காட்டிகள் | |
76-87-9 | |
ChEBI | CHEBI:30473 |
ChEMBL | ChEMBL506538 |
ChemSpider | 21106510 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C18H16OSn | |
வாய்ப்பாட்டு எடை | 367.04 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகுT