முப்பீனைல்வெள்ளீய குளோரைடு

டிரைபீனைல்டின் குளோரைடு

டிரைபீனைல்டின் குளோரைடு (Triphenyltin chloride) என்பது Sn(C6H5)3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைல்வெள்ளீய குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். நிறமற்ற திண்மமான இக்கரிம வெள்ளீய சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. தண்ணீரில் மெல்ல வினைபுரிகிறது. ஒரு பூஞ்சைக் கொல்லியாகவும், சிதிலத்தடுப்பானாகவும் டிரைபீனைல்டின் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது[1] .

முப்பீனைல்வெள்ளீய குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோடிரைபீனைல்சிடானேன்
இனங்காட்டிகள்
639-58-7 Y
ChEMBL ChEMBL515580 Y
ChemSpider 12023 Y
InChI
  • InChI=1S/3C6H5.ClH.Sn/c3*1-2-4-6-5-3-1;;/h3*1-5H;1H;/q;;;;+1/p-1 Y
    Key: NJVOZLGKTAPUTQ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/3C6H5.ClH.Sn/c3*1-2-4-6-5-3-1;;/h3*1-5H;1H;/q;;;;+1/p-1/rC18H15ClSn/c19-20(16-10-4-1-5-11-16,17-12-6-2-7-13-17)18-14-8-3-9-15-18/h1-15H
    Key: NJVOZLGKTAPUTQ-LLLCWGJXAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12540
SMILES
  • Cl[Sn](c1ccccc1)(c2ccccc2)c3ccccc3
பண்புகள்
C18H15ClSn
வாய்ப்பாட்டு எடை 385.4747 கிராம்/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 108 °C (226 °F; 381 K)
கொதிநிலை 240 °C (464 °F; 513 K)
கரிமக் கரைப்பான்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தீங்குகள் தொகு

ஐதரசன் சயனைடைப் போல டிரைபீனைல்டின் குளோரைடும் நச்சுத்தன்மை கொண்டதாகும்[2]. ஆய்வுக்கூட எலிகளுக்கு உடல் எடை சீரழிவை விளைவித்தல், விதையளவுக் குறைவு மற்றும் கட்டமைப்பு பாதிப்புகள், கருவுறுதல் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு காரணமாகிறது[3].

மேற்கோள்கள் தொகு

  1. Davies, A. G. (2004). Organotin Chemistry. Weinheim, Germany: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-31023-1.
  2. G. G. Graf (2005). "Tin, Tin Alloys, and Tin Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry,. Wiley-VCH. DOI:10.1002/14356007.a27_049. 
  3. Golub, M. S. (2006). Metals, Fertility, and Reproductive Toxicity. CRC Press. pp. 28–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-70040-X.