முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)
எல்ரெட் குமார் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(முப்பொழுதும் உன் கற்பனைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முப்பொழுதும் உன் கற்பனைகள் (Muppozhudhum Un Karpanaigal) திரைப்படம் இயக்குநர் எல்ரெட் குமார் அவர்களால் இயக்கப்பட்டு கிபி 2012 -ல் வெளி வந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக அதர்வாவும், கதாநாயகியாக அமலா பாலும் நடித்துள்ளார்கள்.[1][2] திரையரங்குகளில் இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது.[3]
முற்பொழுதும் உன் கற்பனைகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | எல்ரெட் குமார் |
தயாரிப்பு | ஜெயராமன் எல்ரெட் குமார் ஜேம்சு |
திரைக்கதை | எல்ரெட் குமார் |
இசை | ஜி. வி. பிரகாசு குமார் |
நடிப்பு | அதர்வா அமலா பால் |
ஒளிப்பதிவு | சக்தி |
படத்தொகுப்பு | ஆன்டனி எல் ரூபன் |
கலையகம் | ஆர் எஸ் இன்போடெர்மன்ட் |
வெளியீடு | பெப்பிரவரி 17, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அதர்வா
- அமலா பால்
- ஜெயப்பிரகாசு
- நாசர்
- சந்தானம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Muppozhudhum Un Karpanaigal: Living a dream", The Hindu (in Indian English), 2012-02-18, ISSN 0971-751X, retrieved 2024-06-04
- ↑ http://cinema.maalaimalar.com/2012/02/20172037/Mupozhuthum-Un-Karpanaigal-mov.html முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம் மாலைமலர்
- ↑ "12.html".