முரண்பாடான சிரிப்பு

முரண்பாடான சிரிப்பு என்பது பொருந்தாத இடத்தில் பொருந்தாத காரணத்தினால் உருவாகும் அளவிறந்த நகைப்பு ஆகும்.

இது அசாதாராண மனநிலையோடு தொடர்புடையது. கஞ்சா போன்ற போதைப்பொருள் பயன்பாட்டிலும் மற்றும் சில மனநோய்களிலும் இது நிகழலாம்.

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்பாடான_சிரிப்பு&oldid=2743631" இருந்து மீள்விக்கப்பட்டது