முரண்பாடான நோக்கம்

உளவியல் மருத்துவத்தில் முரண்பாடான நோக்கம் (Paradoxical intention) அல்லது முரண்பாடான எண்ணம் என்பது மனநோய் எண்ணத்தை (neurotic thought) தாராளமாக எண்ணுதல் ஆகும். இதனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்றும் அதை நீக்க வேண்டுமென்றும் நோயாளி உணர முடியும்[1].

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. விக்டர் பிராங்கிள் (1959). Man's Search for Meaning (1984 ). New York, NY: Simon & Shuster. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0807014265. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்பாடான_நோக்கம்&oldid=1838641" இருந்து மீள்விக்கப்பட்டது