சுனந்தா முரளி மனோகர்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
(முரளி மனோகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுனந்தா முரளி மனோகர் என்பவர் இந்திய-பிரித்தானிய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய கணவர் மருத்துவர் ஜெ. முரளி மனோகரோடு இணைந்து எண்ணற்ற படங்களை தயாரித்துள்ளனர். இவர்கள் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.[2]
சுனந்தா முரளி மனோகர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 10, 1957[1] |
இறப்பு | திசம்பர் 30, 2017 | (அகவை 60)
வாழ்க்கைத் துணை | முரளி மனோகர் |
உறவினர்கள் | சர்மிளா மன்னே |
திரைப்படங்கள்
தொகு- இந்தியன் சம்மர் - ஆங்கிலம் (1997)
- பிலட்ஸ்டோன் (திரைப்படம்) ஆங்கிலம் (1998)
- ட்ரோப்பிகல் ஹீட் ஆங்கிலம் (2001)
- ஜங்கிள் பாய் ஆங்கிலம் 2001
- இன்பர்னோ
- ஜீன்ஸ் (திரைப்படம்) (1998)
- காதல் கவிதை (1998)
- Jodi (1999)
- மின்னலே (திரைப்படம்) (2001)
- மஜ்னு (2001)
- அரசாட்சி (திரைப்படம்) (2004)
- ராம்ஜி லண்டன்வேல் (2005)
- தம்பி (2006 திரைப்படம்) (2006)
- பிரவோக்டு (2007)
- தாம் தூம் (2008)
- மோதி விளையாடு (2009)
- சிக்கு புக்கு (2010)
- மிரட்டல் (2012)
- கோச்சடையான் (திரைப்படம்) (2014)
- ஆகே (திரைப்படம்) (2017)
ஆதாரங்கள்
தொகு- ↑ "Sunanda Murali Manohar - Times of India". பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் காலமானார் - indiaglitz December 30, 2017 • தமிழ்
- ↑ "Producer Sunanda Murali Manohar passes away on December 30". 30 December 2017. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ "Bidding adieu to Sunanda Murali Manohar in Bengaluru - Times of India". பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.