முலுகு மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்
முலுகு மாவட்டம் (Mulugu district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 33-வது மாவட்டமாக 17 பிப்ரவரி 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2] ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் முலுகு ஆகும். இம்மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மககள் தொகை 2,57,744 ஆகும்.
முலுகு | |
---|---|
மாவட்டம் | |
அடைபெயர்(கள்): தெலங்கானாவின் பழங்குடி மக்களின் தலைநகரம் | |
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°11′28″N 79°56′35″E / 18.1910°N 79.9430°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய நாள் | 17 பிப்ரவரி 2019 |
பரப்பளவு | |
• மொத்தம் | 102.2 km2 (39.5 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1st |
ஏற்றம் | 177 m (581 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,57,744 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 2,500/km2 (6,500/sq mi) |
இனம் | முலுகு மக்கள் |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 506 343 |
தொலைபேசி குறியீடு | 08715 |
வாகனப் பதிவு | TS–37 |
மக்களவைத் தொகுதி | மனுகோட்டா |
சட்டமன்றத் தொகுதி | முலுகு |
இணையதளம் | https://mulugu.telangana.gov.in |
மாவட்ட நிர்வாகம்
தொகுமுலுகு மாவட்டம் ஒரு வருவாய் கோட்டமும், 9 மண்டல்களும், 174 கிராமங்களும் கொண்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ "Telangana gets two new districts: Narayanpet and Mulugu". Archived from the original on 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-05-02.
- ↑ [ https://mulugu.telangana.gov.in/revenue-division/ Mulugu Revenue Division]