முலைக்காம்புத்தோல்

(முலைக்காம்புத் தோல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உடற்கூற்றியலில், பொதுவாக உடலில் சுற்றியுள்ள இழையங்களை விட மாறுபட்ட இழையவகையைக் கொண்டுள்ள சிறிய வட்டமான பகுதி அரியோலா (areola, /əˈrələ/[1][2] அல்லது /ɛrˈlə/[2]) என இலத்தீன் மொழிச்சொல்லில் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் மனிதக் கொங்கையில் முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருநிற வளையப் பகுதியைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்து. முலைக்காம்பை சூழ்ந்துள்ள தோல்பகுதி என்பதால் இதனைத் தமிழில் முலைக்காம்புத் தோல் எனக் குறிப்பிடலாம்.

அரியோலா
மனிதப்பெண்ணின் கொங்கையின் அண்மைநிலைக் காட்சியில் அரியோலா
கொங்கை குறுக்குவெட்டுத் தோற்றம்
(வளர்ச்சியுற்ற பெண்ணின் குறுக்குவெட்டு)
விளக்கம்: 1. மார்புச் சுவர் 2. கொங்கைத் தசைகள்
3. லோபூல்கள் 4. முலைக்காம்பு 5. முலைக்காம்புத் தோல் 6. பாலேந்து நாளம்
7. கொழுப்புத் திசு 8. தோல்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்அரியோலா மம்மே
MeSHD009558
TA98A16.0.02.012
TA27106
FMA67796
உடற்கூற்றியல்

மேற்சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முலைக்காம்புத்தோல்&oldid=2747579" இலிருந்து மீள்விக்கப்பட்டது