முல்டாமைன்

முல்டாமைன் (Muldamine) ஒரு பைடோஸ்டீரால் காரப்போலி. இது வெராட்ரம் கலிஃபோர்னிகம் (Veratrum californicum) என்ற பொருளிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது.[1]

முல்டாமைன்
Stereo skeletal formula of muldamine
Ball-and-stick model of muldamine
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
(3β,16α,17β)-3-Hydroxy-17-{(1S)-1-[(2S,5S)-5-methyl-2-piperidinyl]ethyl}androst-5-en-16-yl acetate
வேறு பெயர்கள்
காரப்போலி கியூ.
Alkaloid Q
(3 பீட்டா, 16 ஆல்ஃபா, 22 ஆல்ஃபா)-16,28-செகோசொலானிட்-5-ஈன்-3,16-டயால் 16 அசிடேட்
[(3β,16α,22α)-16,28-Secosolanid-5-ene-3,16-diol 16-acetate]
டையீன்மைன் 16-அசிடேட் 5-வெராட்ரனைன்-3 பீட்டா, 11 ஆல்ஃபா -டயால்  11-அசிடேட்
 {Teinemine 16-acetate
5-Veratranine-3β,11α-diol 11-acetate}
இனங்காட்டிகள்
36069-45-1 Y
ChemSpider 10183538 Y
InChI
  • InChI=1S/C29H47NO3/c1-17-6-9-25(30-16-17)18(2)27-26(33-19(3)31)15-24-22-8-7-20-14-21(32)10-12-28(20,4)23(22)11-13-29(24,27)5/h7,17-18,21-27,30,32H,6,8-16H2,1-5H3 Y
    Key: ZVYUDNWAHWVPPN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த Muldamine
பப்கெம் 21575037
  • CC(C1C(CC2C3CC=C4CC(O)CCC4(C)C3CCC12C)OC(C)=O)C1CCC(C)CN1
பண்புகள்
C29H47NO3
வாய்ப்பாட்டு எடை 457.70 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டையீன்மைன் (teinemine) எனும் பிபெரிடின் (piperidine) ஸ்டீராய்டில் உள்ள அசிடேட் எஸ்டர் ஆகும்.[2]

மேலும் பார்க்க

தொகு
  • வெராட்ரம் (Veratrum)
  • வெராட்ரிடைன் (Veratridine)

மேற்கோள்கள்

தொகு
  1. Keeler R F (1971). "Teratogenic compounds of Veratrum californicum (Durand). 13. Structure of muldamine". Steroids 18 (6): 741–752. doi:10.1016/0039-128X(71)90033-X. பப்மெட்:5135731. https://archive.org/details/sim_steroids_1971-12_18_6/page/741. 
  2. Gaffield, William; Wong, Rosalind Y.; Lundin, Robert E.; Keeler, Richard F. (1982). "Structure of the steroidal alkaloid muldamine and its deacetyl derivative". Phytochemistry 21 (9): 2397–2400. doi:10.1016/0031-9422(82)85214-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்டாமைன்&oldid=3520881" இலிருந்து மீள்விக்கப்பட்டது