முளைய அடுக்குகளின் மாந்த உயிர்க்கல வகைகளின் பட்டியல்
வார்ப்புரு விக்கிப்பீடியா
புறமுகை, இடைமுகை, அகமுகை ஆகிய மூன்று கரு முளைய அடுக்குகளிலிருந்து பெறப்பட்ட மாந்தர் உயிர்க்கலப் பட்டியல் இது.
புறமுகைக் கலங்கள்
தொகுமேற்பரப்பு புறமுகை
தொகுதோல்
தொகு- முடிக்கலம்
- வன்தோற்கலம்
முன் அடிமூளை
தொகு- பாலின இசைமக் கலம்
- அண்ணீரகப் புறணி இசைமக் கலம்
- அகச்சுரப்பிக் கலம்
- உடல் இசைமக் கலம்
- பால்ம இசைமக் கலம்
பற்காரை
தொகு- பற்காரைக்கலம்
நரம்பு மண்டலம்
தொகுபுற நரம்பு மண்டலம்
தொகு- நரம்பன்
- மூளை இழையக் கலம்
- சுவான் கலம்
- துணை மூளை இழையக் கலம்
நரம்பு அகச்சுரப்பு மண்டலம்
தொகு- நரம்பு அகச்சுரப்புக் கலம்
- வேதி உணரிக் கலம்
தோல்
தொகு- கருநிறமிக் கலம்
- நெவசுக் கலம்
- மேர்க்கெல் கலம்
பற்கள்
தொகு- பற்புறனிக் கலம்
- வன்பைக் கலம்
கண்கள்
தொகு- கருவிழி வன்படலக் கலம்
நரம்பு குழல்
தொகுமைய நரம்பு அமைப்பு
தொகு- [[நரம்பணு|நரம்பன்]
- நரம்புகடத்து கலம்
- உடுக்கலம்
- நரம்புப் புறணிக் கலம்
- முல்லர் நரம்பிழையம் (விழித்திரை)
- குறைநரம்பிணர்க் கலம்
- குறைநரம்பிணர் முன்னோடிக் கலம்
- அடிமூளைக் கலம் (பின்மடிப்பு மூளை)
நடுமூளைச் சுரப்பி
தொகு- நடுமூளைக் கலம்
இடைமுகைக் கலங்கள்
தொகுஇணையச்சு இடைமுகை
தொகுஇணைப்பிழைய முகிழ்கலம்
தொகுகுருத்தெலும்பு முன்னோடிக் கலம்
தொகு- எலும்புமுகைக் கலம்
- குருத்தெலும்புமுகைக் க்கலம்
தசைநார் முகைக் கலம்
தொகு- கொழுப்பு
- கொழுப்புமுகை, கொழுப்புக்கலம்
- தசை
- தசைமுகை, தசைக்கலம்
- துணைத் தசைக்கலம்
- தசைநார்க் கலம்
- இதய தசைக் கலம்
- மற்றவை
- நாரிழைமுகை, நாரிழைக் கலம்
மற்றவை
தொகு- செரிமான மண்டலம்
- காஜல் இடுக்குக் கலம்
இடைநிலை இடைமுகை
தொகுசிறுநீரக முகிழ்கலம்
தொகு- குருதிக் குழல்முகை, அகணிக் கலம்
- இணப்புத்திசுக் கலம்
- இடைக்குஞ்சக் கலம்
- மிகைக்குஞ்சக் கலம்
- எதிர்க்குஞ்சக் கலம்
- மக்குலா டென்சா கலம்
- இணைகலம், இடுக்குக் கலம், முனைக்கலம்
- எளிய புறணிக் கலம், வடியுறைக் கலம்
- சிறுநீரக அண்நுண்குழல் தூவி விளிம்புக் கலம்
இனப்பெருக்க மண்டலம்
தொகு- செர்ட்டோலி கலம்
- இலேய்டிக் கலம்
- பாலணுவாக்கக் கலம்
- பாலினத்துகள் சுரப்புக் கலம்
- முளையக் கலங்கள் (இங்கு முதன்மையாக இடம்பெயர்கின்றன)
- விந்து
- முட்டை
பக்கவாட்டுத் தட்டு இடைமுகை
தொகுஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்
தொகு- நிணநீர்க் கலம்
- நிணநீர்முகை
- நிணநீர்க் கலம்
- எலும்புநல்லிக் கலம்
- CFU-GEMM
- எலும்புநல்லிக் கலம்
சுற்றோட்ட அமைப்பு
தொகு- அகணியடுக்கு முன்தோற்றக் கலம்
- அகணியடுக்கு தொகுப்பு உருவாக்கக் கலம்
- அகணியடுக்கு முகிழ்க்ழ்லம்
- குருதிக்குழல்முகை / இடைக் குருதிக்குழல்முகை
- தமனிக்கலம்
- குருதிக்குழல் கலம்
உடல் குழிகள்
தொகு- இடைப்புறணிக் கலம்
அகமுகைக் கலங்கள்
தொகுமுன்னோக்கி
தொகுமூச்சுயிர்ப்பு மண்டலம்
தொகு- காற்றுறைக் கலம்
- வகை I கலம்
- புறச் சுரப்புக் கலம்
- தூண் புறச்சுரப்புக் கலம்
- நுரையீரல் நரம்பு அகச்சுரப்புக் கலம்
செரிமான அமைப்பு
தொகுவயிறு
தொகு- சிறுகுடல் அகச்சுரப்புக் கலம்
- பெப்டைடு இசைமக் கலம்
- சிறுகுடல் நரம்பகச் சுரப்புக் கலம்
- இரைப்பை தலைமைக் கலம்
- வயிற்றுப் புறணிக் கலம்
குடல்
தொகு- சிறுகுடல் அகச்சுரப்புக் கலம்
- இரைப்பை தடுப்பு பாலிபெப்டைடு
- எஸ் கலம்
- பித்தப்பை இயக்கிசைமம்
- கலம்
- குடல்புறணிக் கலம்
- சிறுகுடல் கலம்
- நுண்மடிப்புக் கலம்
கல்லீரல்
தொகு- கல்லீரல் கலம்
- கல்லீரல் உடுக் கலம்
பித்தப்பை
தொகு- பித்தப்பைக் கலம்
கணைய புறச்சுரப்புக் கூறு
தொகு- மைய ஊனீர்க் கலம்
- கணைய கல்லீரல் உடுக் கலம்
இலாங்கர்கான்சு இமைகள்
தொகு- ஆல்பா கலம்
- பீட்டா கலம்
- டெல்டா கலம்
- பிபி கலம்> (எஃப் கலம், காமா கலம்)
- எப்சிலான் கலம்
தொண்டைக் குழி
தொகு- அடிமூளைச் சுரப்பி
- ஃபோலிகுலர் கலம்
- பாராஃபோலிகுலர் கலம்
- இணை அடிமூளைச் சுரப்பி
- இணை அடிமூளைகலம்</a>
- ஆக்சிபில் கலம்
பின் உணவுக் குழல்/பெருங்குடல்
தொகு- சிறுநீர்ப் புறணிக் கலம்
மேலும் காண்க
தொகு- கருமுளைய அடுக்கு
- முதிர்நிலை மாந்த உடல் சிறப்புக் கல வகைகளின் பட்டியல்