முள்கரண்டி
முள்கரண்டிஎன்பது சாப்பிட பயன்படும் ஓர் கருவி. கரண்டிகள் அவற்றின் தேவைக்கேற்ப பல அளவுகளிலும் உள்ளன. நேரடியாய்க் கையால் உண்ணாமல், கரண்டிகளின் உதவியால் உண்னும் பொழுது சில வகையான உணவுகளை குத்தி எடுத்து உண்பதற்குக் முள்கரண்டிகள் அவசியமானவை.
வரலாறு
தொகுஇது பொதுவாக ஆங்கிலயர்கள் பயன்படுத்தும் பொருள்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- A history of the evolution of fork design can be found in: Henry Petroski, The Evolution of Useful things (1992); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-74039-2
வெளியிணைப்புக்கள்
தொகு- An example of a Roman fork பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம்
- Cutlery of the Middle Ages and Renaissance Forks from the Greco-Roman era to the 17th century