முள்ளிக்கரும்பூர்

முள்ளிக்கரும்பூர் (Mullikarambur) என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீ ரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமமாகும். இந்த கிராமம் மாவட்டத் தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 15 கிலோமீட்டர்(9.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

முள்ளிக்கரும்பூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,640
மொழி:தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

மக்கள் தொகை விவரம்

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1640 ஆகும். இவர்களில் பெண்கள் 836 பேரும் ஆண்கள் 804 பேரும் உள்ளனர். இந்த கிராமத்தின் எழுத்தறிவு 82.52% ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mullikarumbur Village Population - Srirangam - Tiruchirappalli, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளிக்கரும்பூர்&oldid=3458193" இலிருந்து மீள்விக்கப்பட்டது