முள்ளுக் குறும்பா மொழி
முள்ளு குறும்பா ஒரு தெற்கு திராவிட மொழி (தமிழ்-கன்னடம் துணைக்குழுவை அடிப்படையாக கொண்டது) ஆகும்.
முள்ளு குறும்பா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளம், தமிழ்நாடு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 26,000 (2004)[1] |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kpb |
மொழிக் குறிப்பு | mull1244[2] |
பரவல்
தொகு25,000 முள்ளு குறும்பா தாய்மொழியாக கொண்ட மக்கள் கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் சுல்தான் பத்தேரி எனும் இடத்திலும் உள்ளனர். எஞ்சியுள்ள 1,000 பேர் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ முள்ளு குறும்பா at Ethnologue (18th ed., 2015)
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "முள்ளு குறும்பா". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.