முள்வெள்ளரி
முள்வெள்ளரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. melo
|
இருசொற் பெயரீடு | |
Cucumis melo L |
முள்வெள்ளரி (CUCUMIS MELO UTILISSIMUS) (Cucumis melo)இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த கொடியாகும்.[1] இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா, ஆசியா, மேற்கு பசிபிக் பகுதியில் காணப்படும் நாடுகள் ஆகும். தற்சமயம் இத்தாவரம் உணவிற்காக உலகம் முழுவதிலும் பயிரிடப்படுகிறது. இவற்றில் சில ரகங்கள் சமையலுக்கும் பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cucumis melo U.S. National Plant Germplasm System
- ↑ Cucumis melo L. var. conomon பரணிடப்பட்டது 2016-03-24 at the வந்தவழி இயந்திரம் Flora Republicae Populairs Sinicae