மூகாம்பிகா
மூகம்பிகா என்பது இந்து தெய்வம், ஆதி சக்தியை பிரதிநிதித்துவப்படும் தெய்வம் ஆகும். இவர் சக்தி அல்லது பார்வதி என்று அழைக்கப்படுகிறார். முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர், பாதுகாப்பவர் மற்றும் அழிப்பவர் ஆதிசக்தி . அவள் பெரும்பாலும் மூன்று கண்கள் மற்றும் நான்கு கைகளால் ஒரு தெய்வீக வட்டு மற்றும் சங்குடன் சித்தரிக்கப்படுகிறாள்.இந்தியாவில் உள்ள கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அம்மா அல்லது தாய் என்று பரவலாக அறியப்பட்டு வருகின்றன.[1][2][3] இந்த தெய்வத்தின் மிகவும் பிரபலமான ஆலயம் கரையோர கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது
மேலும் காண்க
தொகு- மூகாம்பிகா கோயில், கொல்லூர்
- முகம்பிகா வனவிலங்கு சரணாலயம்
குறிப்புகள்
தொகு- ↑ "Devi Mookambika !!". vedicgoddess.weebly.com. Weebly. 31 July 2012. Archived from the original on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.
- ↑ "History about kollur Temple". kollur.com. kollur.com. Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.
- ↑ "॥ ಶ್ರೀ ಮೂಕಾಂಬಿಕಾ ಪ್ರಸನ್ನ॥". kollurmookambika.org. Kollur Mookambika. 31 July 2012. Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.