மூக்கிரட்டை

மூக்கிரட்டை (Boerhavia diffusa) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

மூக்கிரட்டை, பழம்

மருத்துவ குணங்கள்

தொகு

ஆஸ்துமா குணமாக, சிறுநீர் நன்கு பிரிய உதவுகிறது. கீரை உடல் தேற்றியாகும், தங்கச்சத்து நிறைந்தது, கணையச் சுரப்பி செயலாற்றி

மூல நோய் குணமாக

தொகு

முக்கிரட்டைக் கீரையை சுத்தமாகக் கழுவி எடுத்து மை போல அரைத்து, பெரிய நெல்லிக்காயளவு எடுத்து, கால் ஆழாக்கு கருங்குறுவை அரிசியுடன் சேர்த்து அரைத்து அந்த மாவை ஒரு அடையாகத் தடி வாணலியில் தாராளமாக நெய்விட்டு அதி அடையை வேக வைத்து வேளைக்கு ஒரு அடைவீதம் காலையும் மாலையும் ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும் எனப்படுகிறது. இம்மருந்து சாப்பிடும்போது காரம், மீன், கருவாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கிரட்டை&oldid=3849604" இலிருந்து மீள்விக்கப்பட்டது