மூக்கிறக்கை ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்

மூக்கிறக்கை ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் (Alarplasty) என்பது மூக்கின் இறக்கையிலிருந்து சிறிய அளவு தோலை அகற்றும் ஓர் அறுவை சிகிச்சை ஆகும்.[1][2] பல சந்தர்ப்பங்களில், இதன் விளைவாக மூக்கின் அடிப்பகுதி குறுகியதாக தோன்றும். மூக்கிறக்கை ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் கீறல் நுட்பங்கள் பின்வருமாறு: ஒப்பனை அல்லது செயல்பாட்டு காரணங்களுக்காக மூக்கின் அகலத்தை அதிகரிக்க அல்லது குறைக்க மூக்கிறக்கை ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.[3][4] தோற்றம் அழகாகத் தெரியும் வகையில் இருக்கும்படி மூக்கை குறுகலாக்க இச்சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.[3]

இச்சிகிச்சையின் போது மூக்கு தற்காலிகமாக வீங்குவது ஒரு பொதுவான விளைவாகும்.[3]

மேற்கோள்கள் தொகு