மூதாய் பூச்சி

மூதாய் பூச்சி
மூதாய் பூச்சிகளில் ஒருவகை (Trombidium sp.)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
கணுக்காலி
துணைத்தொகுதி:
வகுப்பு:
அரக்கினிடா
துணைவகுப்பு:
அகே
வரிசை:
திரோம்பைடிபார்மிசு
துணைவரிசை:
உரோசுடிக்மேட்டா
பெருங்குடும்பம்:
திரோம்பிடையோடியே
குடும்பம்:
திரோம்பிடைடே

மூதாய் பூச்சி (Red velvet mite) சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த ஒரு பூச்சியாகும். இப்பூச்சி சிலந்திதேள் வகுப்பில் சேருகிறது. இவை பெரும்பாலும் காயா மலரின் கொத்து கொத்தான பூக்களுக்கிடையில் பெரிய பூச்சியானவுடன் ஒட்டிக்கொள்கிறது. இப்பூச்சி உலகிலேயே பெரிய ஒட்டு உண்ணிப் பூச்சியாகும். சித்த மருத்துவத்தில் இது, இந்திரகோப பூச்சி என அழைக்கப்படுகிறது. இது,மருத்துவ குணம் கொண்டது.[1]

மனித பயன்பாடுகள்

தொகு
 
உலர வைக்கப்பட்ட பூச்சி, சத்தீசுகர் சந்தையில்

சிவப்பு வெல்வெட் பூச்சி, திராம்பிடியம் கிராண்டிசிமமிலிருந்து பெறப்படும்எண்ணெய் முடக்குவாத சிகிச்சைக்கு பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. L. Conradt, S. A. Corbet, T. J. Roper, E. J. Bodsworth (2002) Parasitism by the mite Trombidium breei on four U.K. butterfly species. Ecological Entomology 27(6):651-659
  2. Oudhia, P. 1999b. Traditional medicinal knowledge about red velvet mite Trombidium sp. (Acari: Trombidiidae) in Chhattisgarh. Insect Environment 5(3):113. பரணிடப்பட்டது 7 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. https://www.thehindu.com/news/national/telangana/rare-breed-of-insects-in-huge-demand/article7349042.ece

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதாய்_பூச்சி&oldid=3622060" இலிருந்து மீள்விக்கப்பட்டது