மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் (Colossi of Memnon (அரபு மொழி: el-Colossat or es-Salamat) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தின் 9-வது பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பின் வண்ண நிறப் படிகக்கல்லான இரு பெரும் சிலைகளாகும். மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பின் நினைவாக எழுப்பட்ட கல்லறைக் கோயிலின் நுழைவாயிலின் முன்பாக இப்பெருஞ்சிலைகள் நிறுவப்பட்டது. இது அல்-உக்சுர் நகரத்தின் மேற்கு பக்கத்தில் உள்ளது.[1][2]
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள், 2015 | |
ஆள்கூறுகள் | 25°43′14″N 32°36′38″E / 25.72056°N 32.61056°E |
---|---|
இடம் | அல்-உக்சுர் நகரத்தின் மேற்கு பக்கம் |
வகை | சிலை |
கட்டுமானப் பொருள் | வண்ணப் படிகக்கல் |
உயரம் | 18 m (60 அடி) |
முடிவுற்ற நாள் | கிமு 1350 |
அர்ப்பணிப்பு | மூன்றாம் அமென்கோதேப் |
இப்பெருஞ்சிலைகள் வண்ண நிற படிக்கற்களால் தற்கால கெய்ரோ நகரத்திற்கு அருகில் லக்சரில் உள்ளது. இச்சிலையின் அடிப்பாகம் 4 மீட்டர் உயரமும், ஒவ்வொரு சிலைளும் 18 மீட்டர் உயரமும், 720 டன் எடையும் கொண்டது.[3]தற்போது இரண்டு சிலைகளும் மிகவும் சேதமடைந்துள்ளது.
படக்காட்சியகம்
தொகு-
அல்-உக்சுர் நகரத்தில் மூன்றாம் அமென்கோதேப்பின் சிலைகளின் பரந்த காட்சி
-
மூன்றாம் அமென்கோதேப்பின் அமர்ந்த நிலை பெருஞ்சிலை
-
மேற்கு பார்த்து அமர்ந்த நிலை
-
கிழக்கு பார்த்து அமர்ந்த சிலை
மேற்கோள்கள்
தொகுCitations
தொகு- ↑ "Luxor, Egypt". BBC News இம் மூலத்தில் இருந்து 2013-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130419153726/http://news.bbc.co.uk/dna/place-lancashire/plain/A2082845.
- ↑ Wilfong, T.; S. Sidebotham; J. Keenan; DARMC; R. Talbert; S. Gillies; T. Elliott; J. Becker. "Places: 786066 (Memnon Colossi)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் March 22, 2013.
- ↑ R. F. Heizer; F. Stross; T. R. Hester; A. Albee; I. Perlman; F. Asaro; H. Bowman (1973-12-21). "The Colossi of Memnon Revisited". Science (Science magazine) 182 (4118): 1219–1225. doi:10.1126/science.182.4118.1219. பப்மெட்:17811309.
ஆதார நூல்கள்
தொகு- Lord Curzon: "The Voice of Memnon" in Tales of Travel (1923)
- Rupert T. Gould: "Three Strange Sounds: The Cry of Memnon" in Enigmas: Another Book of Unexplained Facts (1929)
- Armin Wirsching: "Excursion on transport and erection of the Colossi" in: Armin Wirsching: Obelisken transportieren und aufrichten in Aegypten und in Rom (3rd ed. 2013) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8334-8513-8