மூயெத்தில்வெள்ளீயம்
மூயெத்தில்வெள்ளீயம் (Triethyltin) என்பது C6H15Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]. டிரையெத்தில்சிடானேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். ஒரு வெள்ளீய அணுவுடன் மூன்று எத்தில் குழுக்கள் இணைந்து இக்கரிமவெள்ளீயச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். இச்சேர்மத்தின் வெளிப்பாடு பாதிப்பால் குமட்டல், வாந்தி, தலைவலி, நினைவிழத்தல் போன்றவைகளுடன் மரணத்திற்குப் போதுமான அளவு பெருமூளை வாதம் ஏற்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டிரையெத்தில்சிடானேன்,
| |
இனங்காட்டிகள் | |
997-50-2 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5359541 |
| |
பண்புகள் | |
C6H15Sn | |
வாய்ப்பாட்டு எடை | 205.88 |
உருகுநிலை | 75°செல்சியசு |
கொதிநிலை | 161°செல்சியசு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சாகும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Triethytin". Pubchem. US National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் September 10, 2017.
- ↑ "Triethyltin". Inchem. IPCS. பார்க்கப்பட்ட நாள் September 10, 2017.