மூர்த்திதேவி விருது
மூர்த்திதேவி விருது (Moortidevi Award) இந்திய இலக்கிய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு பாரதிய ஞானபீடம் ஆண்டுதோறும் வழகும் விருது ஆகும்.[1]இவ்விருது 23 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழியில் இலக்கியம் படைக்கும் இந்தியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.[2]}}[3]
மூர்த்திதேவி விருது | |
---|---|
இலக்கியத்திற்கான விருது | |
விருது வழங்குவதற்கான காரணம் | இந்திய இலக்கியத்திற்கான விருது |
இதை வழங்குவோர் | பாரதிய ஞானபீடம் |
வெகுமதி(கள்) | ₹4 இலட்சம் (US$5,000) |
முதலில் வழங்கப்பட்டது | 1983 (1961-இல் நிறுவப்பட்டது) |
கடைசியாக வழங்கப்பட்டது | 2019 |
மிக அண்மையில் விருது பெற்றவர் | விஸ்வநாத் பிரசாத் திவாரி |
Highlights | |
இதுவரை வென்றவர்கள் | 30 |
முதன்முதலாக விருது பெற்றவர் | சி. கே. நாகராஜா ராவ் |
இறுதியாக விருது பெற்றவர் | விஸ்வநாத் பிரசாத் திவாரி |
2003-ஆம் ஆண்டு முதல் மூர்த்திதேவி விருது ஒரு பட்டயம், சால்வை, சரசுவதி தேவி சிலை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது.[4][5][6] 2011-ஆம் ஆண்டு முதல் இந்த விருது பெறுவபர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 2 இலட்சமாகவும், 2013-ஆம் ஆண்டு முதல் 4 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டது.[7][8] மூர்த்திதேவி விருது முதன்முதலாக 1983-ஆம் ஆண்டில் கன்னட மொழி எழுத்தாளர் சி. கே. நாகராஜா ராவ் எழுதிய பட்டமகாதேவி சந்தாலாதேவி எனும் புதினத்திற்கு வழங்கப்பட்டது.[4][9]
விருதிற்கான தேர்வு முறை
தொகுவாழும் இந்திய மொழிகளின எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் விருதிற்கு ஏற்றுக்கொள்ளப்படும். விருதுதிற்கான தேர்வுக்குழுவில் 7 முதல் 11 பேர் வரை இருப்பர். ஓராண்டில் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பின் அந்த ஆண்டிற்கு விருது அறிவிக்கப்படாது.
விருது பெற்றவர்கள் பட்டியல்
தொகுஆண்டு [10] | பெயர் | புதினம் | மொழி | குறிப்பு | Ref. |
---|---|---|---|---|---|
1983 (1st) |
சி. கே. நாகராஜா ராவ் | பட்டமகாதேவி சாந்தலாதேவி | கன்னட மொழி | [4] | |
1984 (2nd) |
வீரேந்திர குமார் | — | இந்தி மொழி | [11] | |
1986 (3rd) |
கன்னையா லால் | — | இராச்சசுத்தானி | ||
1987 (4th) |
மனுபாய் பாஞ்சாலி | Zer To Pidha Chhe Jani Jani | குஜராத்தி | [12] | |
1988 (5th) |
விஷ்ணு பிரபாகர் | — | இந்தி மொழி | [13] | |
1989 (6th) |
வித்தியா நிவாஸ் மிஸ்ரா | — | இந்தி மொழி | [14] | |
1990 (7th) |
முனிசிறீ நாகராஜ் | — | இந்தி மொழி | [10] | |
1991 (8th) |
பிரதிபா ராய் | யக்ஞசேனி | ஒடியா மொழி | [5] | |
1992 (9th) |
குபேர்நாத் ராய் | — | இந்தி மொழி | [15] | |
1993 (10th) |
சியாம்சரண் துபே | — | இந்தி மொழி | [3] | |
1994 (11th) |
சிவா சாவந்த்} | மிருத்தியுஞ்செய் | மராத்தி மொழி | [4] | |
1995 (12th) |
நிர்மல் வர்மா | பாரத் அவுர் ஈரோப்:பிரதிசுருதி கே சேத்திரா | இந்தி மொழி | [4] | |
2000 (13th) |
கோவிந்த சந்திர பாண்டே | சாகித்திய சௌந்தர்ய அவுர் சன்ஸ்கிருதி | இந்தி மொழி | [4] | |
2001 (14th) |
ராம்மூர்த்தி திரிபாதி | சிறீகுரு மகிமா | இந்தி மொழி | [4] | |
2002 (15th) |
யாஷ்தேவி சால்யா | — | இந்தி மொழி | [10] | |
2003 (16th) |
கல்யாண் மால் லோதா | — | இந்தி மொழி | [10] | |
2004 (17th) |
நாராயண் தேசாய் | Maroon Jeewan Aaj Mari Vaani | குஜராத்தி | [16] | |
2005 (18th) |
ராம்மூர்த்தி சர்மா | Bharatiya Darshan Ki Chintadhara | இந்தி மொழி | [16] | |
2006 (19th) |
கிருஷ்ண பிகாரி மிஸ்ரா | கல்பதரு உற்சவ லீலா | இந்தி மொழி | [17] | |
2007 (20th) |
வீரப்ப மொய்லி | Shri Ramayana Mahanveshanam | கன்னட மொழி | [18] | |
2008 (21st) |
ரகுவன்ஷ் | Paschimi Bhautik Samskriti Ka Utthan Aur Patan | இந்தி மொழி | [7] | |
2009 (22nd) |
அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி | கவிதைத் தொகுப்பு | மலையாளம் | [19] | |
2010 (23rd) |
கோபி சந்த் நரங் | Urdu Ghazal aur Hindustani Zehn-o Tahzeeb | உருது | [20] | |
2011 (24th) |
குலாப் கோத்தாரி | Ahmev Radha, Ahmev Krishnah | இந்தி மொழி | [21] | |
2012 (25th) |
ஹரபிரசாத் தாஸ் | வம்சம் | ஒடியா மொழி | [5] | |
2013 (26th) |
இராதாகிருஷ்ணன் | Theekkadal Katanhu Thirumadhuram | மலையாளம் | [8] | |
2014 (27th) |
விஷ்ணுநாத் திரிபாதி | Vyomkesh Darvesh | இந்தி மொழி | [22] | |
2015 (28th) |
கோலக்கலூரி | அனந்த ஜிவனம் | தெலுங்கு மொழி | [23] | |
2016 (29th) |
பி. வீரந்திர குமார் | இமயவதப்பூவில் | மலையாளம் | [24] | |
2017 (31st) |
ஜெய் கோஸ்வாமி | Du Dondo Phowara Matro | வங்காள மொழி | [25] | |
2019 (33th) |
விஸ்வநாத் பிரசாத் திவாரி | Asti Aur Bhavti | இந்தி மொழி | [26] |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Moortidevi Award". Bharatiya Jnanpith. Archived from the original on 30 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2017.
- ↑ "The Constitution of India: Eighth Schedule" (PDF). Ministry of Home Affairs (India). p. 1. Archived from the original (PDF) on 5 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2016.
- ↑ 3.0 3.1 "Proposal for the 29th Moortidevi Award" (PDF). Bharatiya Jnanpith. 10 August 2015. Archived from the original (PDF) on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Moortidevi Awards for two writers". The Times of India. 24 February 2003 இம் மூலத்தில் இருந்து 30 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161230050344/http://timesofindia.indiatimes.com/city/delhi/Moortidevi-Awards-for-two-writers/articleshow/38495816.cms.
- ↑ 5.0 5.1 5.2 "Moortidevi Award for Haraprasad Das". The Times of India. 3 September 2013 இம் மூலத்தில் இருந்து 24 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160924205826/http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Moortidevi-Award-for-Haraprasad-Das/articleshow/22244628.cms.
- ↑ "Happy Basant Panchami 2017: Why We Celebrate This Festival". NDTV. 31 சனவரி 2017. Archived from the original on 2 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2017.
- ↑ 7.0 7.1 "Hamid Ansari presents 'Moortidevi Award' to Dr. Raghuvansh". Sify. 16 மே 2011. Archived from the original on 26 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2012.
- ↑ 8.0 8.1 "Moortidevi Award for C. Radhakrishnan". The Hindu. 14 June 2014 இம் மூலத்தில் இருந்து 3 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203083155/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/moortidevi-award-for-c-radhakrishnan/article6113763.ece.
- ↑ "List of Hindi Books" (PDF). Vikram Sarabhai Library-IIM. Archived (PDF) from the original on 12 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2017.
- ↑ 10.0 10.1 10.2 10.3 "Moortidevi Laureates". Bharatiya Jnanpith. Archived from the original on 19 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
- ↑ "Bharatiya Jnanpith second moorti devi literary award". The Times Group. 27 ஏப்பிரல் 1986. Archived from the original on 22 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2015.
- ↑ Vol 1987, ப. 37.
- ↑ Vipāsā 2009, ப. 40.
- ↑ India 1992, ப. 1004.
- ↑ Maheshwari 1999, ப. 192.
- ↑ 16.0 16.1 "Narayan Desai to be awarded". Daily News and Analysis. 18 April 2007 இம் மூலத்தில் இருந்து 23 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151223115641/http://www.dnaindia.com/india/report-narayan-desai-to-be-awarded-1091767.
- ↑ "Moily gets Moortidevi Award". Deccan Herald (4 November 2009) இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222093145/http://www.deccanherald.com/content/34267/moily-gets-moortidevi-award.html.
- ↑ "Moortidevi Award for Veerappa Moily". The Times of India. 19 March 2010 இம் மூலத்தில் இருந்து 4 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171204102733/https://timesofindia.indiatimes.com/india/Moortidevi-Award-for-Veerappa-Moily/articleshow/5700182.cms.
- ↑ "Moortidevi Award for Akkitham". The Hindu. 19 January 2011 இம் மூலத்தில் இருந்து 3 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203083155/http://www.thehindu.com/todays-paper/tp-national/Moortidevi-Award-for-Akkitham/article15524205.ece.
- ↑ Bhattacharya, Budhaditya (19 November 2012). "Reclaiming the ghazal's space". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203083155/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/reclaiming-the-ghazals-space/article4109813.ece.
- ↑ "Vice President Calls upon People to Stay Connected with their Cultural Roots". Press Information Bureau. 4 September 2013 இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222094622/http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=99123.
- ↑ "Moortidevi Award for Hindi author Vishwanath Tripathi". Business Standard. 26 June 2015 இம் மூலத்தில் இருந்து 12 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160112014431/http://www.business-standard.com/article/pti-stories/moortidevi-award-for-hindi-author-vishwanath-tripathi-115062600913_1.html.
- ↑ "Award for Kolakaluri Enoch". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171202204403/http://www.thehindu.com/todays-paper/award-for-kolakaluri-enoch/article8291319.ece.
- ↑ "M P Veerendra Kumar to get 30th Moortidevi Award on March 4". India Today. 23 February 2017 இம் மூலத்தில் இருந்து 27 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170727125705/http://indiatoday.intoday.in/story/m-p-veerendra-kumar-to-get-30th-moortidevi-award-on-march-4/1/890218.html.
- ↑ "Bengali poet Joy Goswami to get 31st Moortidevi Award". India Today. 15 December 2017. http://indiatoday.intoday.in/story/bengali-poet-joy-goswami-to-get-31st-moortidevi-award/1/1110992.html.
- ↑ Dr. V. P. Tiwari elected for 2019 Moortidevi Award
மேலும் படிக்க
தொகு- Tiwari, Shubha (2005). Indian Fiction in English Translation. Atlantic Publishers & Dist. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0450-1.
- Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
- Thukral, R. K. (2017). Rajasthan District Factbook : Churu District: District level socio-economic data of Churu District, Rajasthan. Datanet India Pvt. Ltd. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-805-9037-0.
- "Indian Newsmagazine". Vol. 29. 1987.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - Vipāsā, Volumes 138-141. Bhāshā evam Saṃskr̥ti Vibhāga. 2009.
- India: A Reference Annual. Ministry of Information and Broadcasting (India). 1992.
- Maheshwari, Suresh (1999). Lalita nibandhakāra Kuberanātha Rāya: vyaktitva-kr̥titva kī lalita ālocanā. Bhavana Prakashan. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7667-000-5.