மூலா வெங்கட ரங்கய்யா

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

மூலா வெங்கட ரங்கய்யா (Moola Venkata Rangaiah) ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார், தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். தனது தந்தை மூலா நாராயண சுவாமியுடன் சேர்ந்து, வாகினி ஸ்டுடியோவின் இணை உரிமையாளராக இருந்தார். இது அந்த நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட படபிடிப்பு அரங்கங்களில் ஒன்றாகும்.[1][2][3]

மூலா வெங்கட ரங்கய்யா
பிறப்புதாடிபத்திரி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு(2004-05-12)12 மே 2004
தாடிபத்திரி, சென்னை மாகாணம், இந்தியா
பணிவணிகம், முன்னாள் நகரவைத் தலைவர், தாடிபத்திரி
நாகி ரெட்டிக்கு மூலா வெங்கட ரங்கய்யாவால் வாகினி ஸ்டுடியோ விற்பனை செய்தப் பத்திரம்

பின்னணி

தொகு

நாராயண சுவாமி 1950 இல் இறந்த பிறகு,[1][2] 1961 ஆம் ஆண்டில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்தார்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The story in a road name - CHEN". The Hindu. 2009-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  2. 2.0 2.1 "Telugu Cinema - Research - "Telugu Cinema - past and the present" by Gudipoodi Srihari". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  3. "Bhatktha Potana (1943) - Anantapur". The Hindu. 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  4. "The story in a road name - CHEN". The Hindu. 2009-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  5. "Telugu Cinema - Research - "Telugu Cinema - past and the present" by Gudipoodi Srihari". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  6. "Bhatktha Potana (1943) - Anantapur". The Hindu. 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலா_வெங்கட_ரங்கய்யா&oldid=4167843" இலிருந்து மீள்விக்கப்பட்டது