மூலிகை டானிக்

மூலிகை டானிக் (Herbal tonic) என்பது மூலிகை மருத்துவத்தில் ஒன்றாகும். இது தமிழில் ஊட்டச்சத்து, ஊட்டமருந்து. சத்துக்கரைசல், பலவிருத்தி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இழந்த பலத்தை திரும்ப பெறவும், உறுப்பு மண்டலங்களை ஊக்கப்படுத்தவும் அல்லது உடல் நலம் நன்கு சீராக இருக்கவும் (சர்வரோக நிவாரணி) உதவுகிறது.[1] சிறப்பான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒத்த மூலிகைத் தாவரங்களின் தொகுப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட கரைசலே மூலிகை டானிக் எனப்படும்.

மேற்கோள்தொகு

  1. Kerry Bone (2007). The Ultimate Herbal Compendium. Phyotherapy Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-646-47602-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகை_டானிக்&oldid=2748655" இருந்து மீள்விக்கப்பட்டது