மூழ்கு பாறை கலங்கரைவிளக்கம்
இந்தியாவின் மும்பை கடற்கரையில் உள்ள மும்பை துறைமுகத்தில் உள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில்
மூழ்கு பாறை கலங்கரைவிளக்கம் (Sunk Rock Lighthouse) என்பது இந்தியாவின் மும்பை கடற்கரையில் உள்ள மும்பை துறைமுகத்தில் உள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில் ஒன்றாகும். கோபுரம் ஒரு கல் தூணின் மீது ஏற்றப்பட்டுச் சிவப்பு மற்றும் மஞ்சள் சதுரங்கப்பலகை வடிவத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. விளக்கு மற்றும் பார்வை மாடத்தில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீச்சல் பந்தயங்கள் பெரும்பாலும் இந்தியாவின் நுழைவாயிலிருந்து இந்த கலங்கரை விளக்கம் வரையுள்ள 5 கி. மீ. தூரத்திற்கு நடத்தப்படுகின்றன (3 சட்ட மைல்கள்). இந்த தளம் மும்பை துறைமுக அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது.
அமைவிடம் | மும்பை, இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 18°53′23″N 72°49′57″E / 18.889797°N 72.832562°E |
கட்டப்பட்டது | 1884 |
அடித்தளம் | கல் தூண் |
கட்டுமானம் | கொத்து கோபுரம் |
கோபுர வடிவம் | பார்வை மாடம் மற்றும் விளக்கு அகற்றப்பட்ட உருளை கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | சிவப்பு மற்றும் மஞ்சள் சதுரங்க பலகை மாதிரி, வெள்ளை விளக்கு |
உயரம் | 22 மீட்டர்கள் (72 அடி) |
குவிய உயரம் | 20 மீட்டர்கள் (66 அடி) |
சிறப்பியல்புகள் | Fl (2) WR 6s. |
மேலாண்மை முகவர் | மும்பை துறைமுகக் கழகம்[1] |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rowlett, Russ. "Lighthouses of India: Goa and Maharashtra". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)