மெகா தொலைக்காட்சி

மெகா தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி நவம்பர் 19, 2007 அன்று தொடங்கப்பட்டது.[1] சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந் தொலைக்காட்சியின் உரிமையாளர் கே. வி. தங்கபாலு ஆவார். இதே ஊடக நிறுவனம் சார்பில் 'மெகா 24' என்ற திரைப்பட தொலைக்காட்சியும், 'மெகா மியூசிக்' என்ற இசை தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் பழைய பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

மெகா தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் நவம்பர் 19, 2007 (2007-11-19)
உரிமையாளர் கே. வி. தங்கபாலு
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
துணை அலைவரிசை(கள்) மெகா 24
மெகா மியூசிக்

மேற்கோள்கள் தொகு

  1. "Thankgabalu appointed TNCC president". www.thehindu.com. 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 08 July 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகா_தொலைக்காட்சி&oldid=3578103" இலிருந்து மீள்விக்கப்பட்டது