மெட்டாசிலிசிக் அமிலம்

வேதிச் சேர்மம்

மெட்டாசிலிசிக் அமிலம் (Metasilicic acid) என்பது (HO)2SiO என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] ஆக்சிசனற்ற அமிலமான இது குறைந்த செறிவுகளில் கூட நீர் கரைசலில் மெதுவாக பல்லுறுப்பாக்கல் அடைகிறது. சாதாரண நிபந்தனைகளில் மெட்டாசிலிசிக் அமிலத்தை தனிமைப்படுத்த முடியாது. இணை காரம் உள்ளிட்ட சேர்மங்கள் மெட்டாசிலிகேட்டுகள் என அழைக்கப்படுகின்றன மற்றும் இயற்கையில் பரவலாக இனோசிலிகேட்டுகளாக இவை தோன்றுகின்றன.

மெட்டாசிலிசிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெட்டாசிலிசிக் அமிலம்
வேறு பெயர்கள்
சிலிசிக் அமிலம்
இனங்காட்டிகள்
7699-41-4 N
ChEMBL ChEMBL2068408
ChemSpider 14236 Y
EC number 231-716-3
InChI
  • InChI=1S/H2O3Si/c1-4(2)3/h1-2H Y
    Key: IJKVHSBPTUYDLN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14768
SMILES
  • O[Si](=O)O
UNII 4OI8D3YOH1 N
பண்புகள்
H2O3Si
வாய்ப்பாட்டு எடை 78.10 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H319, H335
P261, P264, P271, P280, P304+340, P305+351+338, P312, P337+313, P403+233, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. M. F. Bechtold (1955): "Polymerization and Properties of Dilute Aqueous Silicic Acid from Cation Exchange" Journal of Physical Chemistry, volume 59, issue 6, pages 532–541. எஆசு:10.1021/j150528a013
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டாசிலிசிக்_அமிலம்&oldid=3896206" இலிருந்து மீள்விக்கப்பட்டது