மெட்டாலியா

மெட்டாலியா
Metalia
பிரிசசு மெரிடியனலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பிரிசிடே
பேரினம்:
மெட்டாலியா

கிரே, 1855
சிற்றினங்கள்

உரையினை காண்க

மெட்டாலியா (Metalia) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]

இந்த பேரினம் கிட்டத்தட்ட உலகம் முழுவதுமானப் பரவலைக் கொண்டுள்ளது.[1]

சிற்றினங்கள்:[1]

  • மெட்டாலியா அகரிசிபார்மிசு டங்கன் & சிலேடன்
  • மெட்டாலியா அங்கசுடசு டி ரைடர், 1984
  • மெட்டாலியா கார்டஜென்சிசு சான்செக் ரோயிங், 1949
  • மெட்டாலியா தைக்ரானா எச். எல். கிளார்க், 1917
  • மெட்டாலியா துபியா அர்னால்டு & எச். எல். கிளார்க், , 1934
  • மெட்டாலியா ஜமைசென்சிசு அர்னால்டு & எச். எல். கிளார்க், 1934
  • மெட்டாலியா கெர்மாடெசென்சிஸ் பேக்கர் & ரோவி, 1990
  • மெட்டாலியா லாடிசிமா எச். எல். கிளார்க், 1925
  • மெட்டாலியா நோபிலிசு வெரீல், 1867
  • மெட்டாலியா பால்மேரி சான்செக் ரோயிங், 1953
  • மெட்டாலியா பெலாஜிகா நிசியாமா, 1968
  • மெட்டாலியா பெர்சிகா (மோர்டென்சென், 1940)
  • மெட்டாலியா இராபில்லார்டி (டீ. லோரியோல், 1876)
  • மெட்டாலியா இசுபாடாகசு (லின்னேயஸ், 1758)
  • மெட்டாலியா இசுடெர்னாலிசு (லமார்க், 1816)
  • மெட்டாலியா தவுன்செண்டி (பெல், 1904)
  • மெட்டாலியா வயலாண்டி இசுடோக்கிலே, 1927

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Metalia Gray, 1855". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டாலியா&oldid=4042042" இலிருந்து மீள்விக்கப்பட்டது