மெத்திலமோனியம் அயோடைடு
வேதிச் சேர்மம்
மெத்திலமோனியம் அயோடைடு (Methylammonium iodide) CH3NH3I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். மெத்திலமீனும் ஐதரசன் அயோடைடும் கொண்ட அம்மோனியம் உப்பாக இது கருதப்படுகிறது. மெத்திலமோனியம் அயோடைடு வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.[1] சில நேரங்களில் மற்ற மெத்திலமோனியம் ஆலைடுகளுடன் இணைந்து பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு படிகமாக சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுவது மெத்திலமோனியம் அயோடைடுக்கான முதன்மை பயன்பாடாகும்.[2]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் அயோடைடு
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் அயோடைடு | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
14965-49-2 | |||
ChemSpider | 452756 | ||
EC number | 239-037-4 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 519034 | ||
| |||
பண்புகள் | |||
CH3NH3I | |||
வாய்ப்பாட்டு எடை | 158.96951 கி/மோல் | ||
தோற்றம் | வெண் தூள் [1] | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H315, H319, H335 | |||
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Methylammonium Iodide". Greatcell Solar Materials. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
- ↑ Li, Hangqian. (2016). "A modified sequential deposition method for fabrication of perovskite solar cells". Solar Energy 126: 243–251. doi:10.1016/j.solener.2015.12.045. Bibcode: 2016SoEn..126..243L.