மெத்திலினோலாக்டோசின்

மெத்திலினோலாக்டோசின் (Methylenolactocin) என்பது C11H16O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெனிசிலியம் என்ற பூஞ்சையிலிருந்து இது தனித்துப் பிரிக்கப்படுகிறது. செயற்கை செல் ஆய்வில் புற்று நோயை எதிர்க்கும் பண்பை கொண்டுள்ளது. [1] 4-மெத்திலிடீன்-5-ஆக்சோ-2-பெண்டைலாக்சோலோன்-3-கார்பாக்சிலிக் அமிலம் என்று ஐயுபிஏசி முறையில் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.

மெத்திலினோலாக்டோசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-மெத்திலிடீன்-5-ஆக்சோ-2-பெண்டைலாக்சோலோன்-3-கார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெத்திலினோலாக்டோசின்
இனங்காட்டிகள்
112923-53-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 133968
  • CCCCC[C@H]1[C@@H](C(=C)C(=O)O1)C(=O)O
பண்புகள்
C11H16O4
வாய்ப்பாட்டு எடை 212.25 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்திலினோலாக்டோசின்&oldid=3520727" இலிருந்து மீள்விக்கப்பட்டது