மெத்திலீன் பச்சை
மெத்திலீன் பச்சை (Methylene green) என்பது C16H17ClN4O2S என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். மெத்திலீன் நீலத்தை ஒத்த இச்சேர்மம் ஒரு சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
[7-(டைமெத்திலமினோ)-4-நைட்ரோபினோதையசீன்-3-இலிடீன்]-டைமெத்திலசானியம்
chloride
| |
வேறு பெயர்கள்
அடிப்படைப் பச்சை 5; CI 52020
| |
இனங்காட்டிகள் | |
2679-01-8 | |
ChemSpider | 68394 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C028673 |
பப்கெம் | 75889 |
| |
பண்புகள் | |
C16H17ClN4O2S | |
வாய்ப்பாட்டு எடை | 364.85 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |