மெத்திலீரசோனியம்
வேதிச் சேர்மம்
மெத்திலீரசோனியம் (Methyldiazonium) என்பது CH3N2+ என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈரசோ குழுவுடன் ஒரு மெத்தில் குழு இணைக்கப்பட்டு இச்சேர்மம் உருவாகிறது. மெத்திலீரசோனியம் நேர்மின் அயனியானது ஈரசோமெத்தேனின் இணை அமிலம் ஆகும். இணை அமிலத்தின் காடித்தன்மை எண் மதிப்பு pKa<10 என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில்டையசினியம்
| |
இனங்காட்டிகள் | |
20404-06-2 | |
ChEBI | CHEBI:176914 |
ChEMBL | ChEMBL2419248 |
ChemSpider | 103148 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C20302 |
பப்கெம் | 115287 |
| |
UNII | 4MD529UV3B |
பண்புகள் | |
CH3N2+ | |
வாய்ப்பாட்டு எடை | 43.05 g·mol−1 |
காடித்தன்மை எண் (pKa) | <10 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கார்பாக்சிலிக் அமிலங்களை மெத்தில் எசுத்தர்களாக, பீனால்களை மெத்தில் ஈத்தர்களாக மாற்றுவது போல அமில ஐதராக்சில் சேர்மங்களுடன் ஈரசோமெத்தேன் ஈடுபடும் மெத்திலேற்ற வினைகளில் மெத்திலீரசோனியம் ஒர் இடைநிலைச் சேர்மம் ஆகும்.[2]
N-நைட்ரோசோடைமெத்திலமீன் சேர்மத்தின் வளர்சிதைமாற்றப் பொருளாக மெத்திலீரசோனியம் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் சேர்மமாகவும் இது கவனம் பெறுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fei, Na; Sauter, Basilius; Gillingham, Dennis (2016). "The pKa of Brønsted acids controls their reactivity with diazo compounds" (in en). Chemical Communications 52 (47): 7501–7504. doi:10.1039/C6CC03561B. பப்மெட்:27212133.
- ↑ Kühnel, Erik; Laffan, David D. P.; Lloyd-Jones, Guy C.; Martínez del Campo, Teresa; Shepperson, Ian R.; Slaughter, Jennifer L. (2007). "Mechanism of Methyl Esterification of Carboxylic Acids by Trimethylsilyldiazomethane". Angew. Chem. Int. Ed. Engl. 46 (37): 7075–7078. doi:10.1002/anie.200702131. பப்மெட்:17691089.
- ↑ Tricker, A. R.; Preussmann, R. (1991). "Carcinogenic N-nitrosamines in the Diet: Occurrence, Formation, Mechanisms and Carcinogenic Potential". Mutation Research/Genetic Toxicology 259 (3–4): 277–289. doi:10.1016/0165-1218(91)90123-4. பப்மெட்:2017213.