மெத்தில்முப்பீனைல்பாசுபோனியம் புரோமைடு

வேதிச் சேர்மம்

மெத்தில்முப்பீனைல்பாசுபோனியம் புரோமைடு (Methyltriphenylphosphonium bromide) C19H18BrP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் வேதிச் சேர்மமாகும். பாசுபோனியம் நேர்மின் அயனியின் புரோமைடு உப்பு என இச்சேர்மம் கருதப்படுகிறது. முனைவுற்ற கரிம கரைப்பான்களில் கரையக்கூடிய இவ்வுப்பு வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

மெத்தில்முப்பீனைல்பாசுபோனியம் புரோமைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில்டிரை(பீனைல்)பாசுபேனியம் புரோமைடு
இனங்காட்டிகள்
1779-49-3
ChEMBL ChEMBL54469
ChemSpider 67086
EC number 217-218-9
InChI
  • InChI=1S/C19H18P.BrH/c1-20(17-11-5-2-6-12-17,18-13-7-3-8-14-18)19-15-9-4-10-16-19;/h2-16H,1H3;1H/q+1;/p-1
    Key: LSEFCHWGJNHZNT-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74505
  • C[P+](C1=CC=CC=C1)(C2=CC=CC=C2)C3=CC=CC=C3.[Br-]
UNII LW2UZ3E9EG
பண்புகள்
C19H18BrP
வாய்ப்பாட்டு எடை 357.23 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H301, H302, H312, H315, H319, H332, H411
P261, P264, P270, P271, P273, P280, P301+310, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

முப்பீனைல் பாசுபீனுடன் மெத்தில் புரோமைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் மெத்தில்முப்பீனைல்பாசுபோனியம் புரோமைடு உருவாகிறது.:[1]

Ph3P + CH3Br → Ph3PCH3Br

ஒரு பயனுள்ள முகவரான மெத்திலீன்முப்பீனைல்பாசுபோரேன் தயாரிப்பில் மெத்தில்முப்பீனைல்பாசுபோனியம் புரோமைடு முதன்மையான முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. மெத்தில்பீனைல்பாசுபோனியத்துடன் ஒரு வலிமையான காரத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் இந்த மாற்றம் நிகழ்கிறது.[2]

Ph3PCH3Br + BuLi → Ph3PCH2 + LiBr + BuH

மேற்கோள்கள்

தொகு
  1. Wittig, Georg; Schoellkopf, U. (1960). "Methylenecyclohexane". Organic Syntheses 40: 66. doi:10.15227/orgsyn.040.0066. 
  2. Fitjer, Lutz; Quabeck, Ulrike (1985). "The Wittig Reaction Using Potassium-tert-butoxide High Yield Methylenations of Sterically Hindered Ketones". Synthetic Communications 15 (10): 855–864. doi:10.1080/00397918508063883.