மெத்தில் பைருவேட்டு
மெத்தில் பைருவேட்டு (Methyl pyruvate) CH3C(O)CO2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பைருவிக் அமிலத்தினுடைய மெத்தில் எசுத்தர் என்று இந்நிறமற்ற சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அலானின் மற்றும் லாக்டிக் அமிலங்களைத் தயாரிக்க உதவும் ஒருபடி சமச்சிர் முன்னோடிச் சேர்மமாக மெத்தில் பைருவேட்டு கவனத்தை ஈர்க்கிறது.[1] பைருவிக் அமிலத்தை எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி மெத்தில் பைருவேட்டு தயாரிக்கப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-ஆக்சோபுரோப்பனோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
600-22-6 | |
Beilstein Reference
|
1361953 |
ChEBI | CHEBI:51850 |
ChEMBL | ChEMBL3185405 |
ChemSpider | 11255 |
EC number | 209-987-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11748 |
| |
UNII | 3KJM65G5XL |
பண்புகள் | |
C4H6O3 | |
வாய்ப்பாட்டு எடை | 102.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | −22 °C (−8 °F; 251 K) |
கொதிநிலை | 135 °C (275 °F; 408 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H317, H318, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P271, P272, P280, P302+352, P303+361+353, P304+340, P305+351+338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருமெத்தில் 2,3-இருமெத்திலீன்பியூட்டேண்டையோயேட்டு தயாரிப்பில் மெத்தில் பைருவேட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Abdel-Magid, Ahmed F.; Carson, Kenneth G.; Harris, Bruce D.; Maryanoff, Cynthia A.; Shah, Rekha D. (1996). "Reductive Amination of Aldehydes and Ketones with Sodium Triacetoxyborohydride. Studies on Direct and Indirect Reductive Amination Procedures". Journal of Organic Chemistry 61: 3849-3862. doi:10.1021/JO960057X. பப்மெட்:11667239.
- ↑ A. Weissberger and C. J. Kibler (1944). "Methyl Pyruvate". Org. Synth. 24: 72. doi:10.15227/orgsyn.024.0072.