மெத்தேன்செலீனால்

வேதிச் சேர்மம்

மெத்தேன்செலீனால் (Methaneselenol) என்பது CH3SeH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமசெலீனியம் சேர்மம் ஆகும். இவ்வகையில் ஓர் எளிமையான செலீனாலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது. நிறமற்ற வாயுவாக காணப்படும் இச்சேர்மம் அதன் துர்நாற்றத்திற்கு பெயர் போனதாகும்.

மெத்தேன்செலீனால்
பெயர்கள்
வேறு பெயர்கள்
மோனோமெத்தில்செலீனைடு
இனங்காட்டிகள்
6486-05-1 Y
ChEBI CHEBI:64685
ChemSpider 389633
InChI
  • InChI=1S/CH4Se/c1-2/h2H,1H3
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05703
பப்கெம் 440764
SMILES
  • C[SeH]
பண்புகள்
CH4Se
வாய்ப்பாட்டு எடை 95.01 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
கொதிநிலை 12 °C (54 °F; 285 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

மெத்தில் இலித்தியம் அல்லது செலீனியம் கொண்ட ஒரு மெத்தில் கிரிக்கனார்டுடன் செலீனியத்தைச் சேர்த்து வினைப்படுத்தி தொடர்ந்து அதை புரோட்டானேற்றம் செய்து மெத்தேன்செலீனால் தயாரிக்கப்படுகிறது.இது வளர்சிதைமாற்ற விளைபொருளாகும்.[1][2]

அகச்சிவப்பு நிறமாலையியலின் படி பருப்பொருளுடன் அகச்சிவப்பு கதிர்வீச்சின் தொடர்பளவு νSe-H = 2342 செ.மீ−1 ஆகும். இதர ஒப்புமைகளான மெத்தேன்தெல்லூரால், மெத்தேன்தயோல், மெத்தானால் போன்றவற்றிற்கு νE-H = 1995 (E = Te), 2606 (E = S), மற்றும் 3710 செ.மீ−1 (E = O)[3]

மேற்கோள்கள் தொகு

  1. Zeng, Huawei; Wu, Min; Botnen, James H. (2009). "Methylselenol, a Selenium Metabolite, Induces Cell Cycle Arrest in G1 Phase and Apoptosis via the Extracellular-Regulated Kinase 1/2 Pathway and Other Cancer Signaling Genes". The Journal of Nutrition 139 (9): 1613–1618. doi:10.3945/jn.109.110320. பப்மெட்:19625696. https://archive.org/details/sim_journal-of-nutrition_2009-09_139_9/page/1613. 
  2. Amouroux, David; Donard, Olivier F. X. (1996). "Maritime emission of selenium to the atmosphere in Eastern Mediterranean seas". Geophysical Research Letters 23 (14): 1777–1780. doi:10.1029/96GL01271. Bibcode: 1996GeoRL..23.1777A. 
  3. Hamada, K.; Morishita, H. (1977). "The Synthesis and the Raman and Infrared Spectra of Methanetellurol". Synthesis and Reactivity in Inorganic and Metal-Organic Chemistry 7 (4): 355–366. doi:10.1080/00945717708069709. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தேன்செலீனால்&oldid=3779174" இலிருந்து மீள்விக்கப்பட்டது