மென்சியசு
சீன மெய்யியலாளர்
மென்சியசு (Mencius, Meng Ke; கிமு 372 - கிமு 289) ஒரு முதன்மைச் சீன மெய்யியலாளர்களில் ஒருவர் ஆவார். கன்பூசியசு கொள்கைகளைப் பின்பற்றி, அவற்றுக்கு சார்பாக கருத்துரைத்தவர். கன்பூசிய மெய்யியலில் கன்பூசியசுக்கு அடுத்ததாக இவர் முக்கியப்படுகிறார். 'மனித இயல்பு நல்லது' என்ற கருத்துக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]
மென்சியசு | |
---|---|
Mencius, from Myths and Legends of China, 1922 by E. T. C. Werner | |
பிறப்பு | 372 BC |
இறப்பு | 289 BC (aged 83) |
காலம் | Ancient philosophy |
பகுதி | சீன மெய்யியல் |
பள்ளி | கன்பூசியம் |
முக்கிய ஆர்வங்கள் | நன்னெறி, Social philosophy, அரசியல் தத்துவம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | கன்பூசியம் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Mei, Yi Pao (1985). "Mencius", The New Encyclopedia Britannica, v. 8, p. 3.
- ↑ Shun, Kwong Loi "Mencius". The Stanford Encyclopedia of Philosophy.
- ↑ Goldin, Paul R. (2018), "Xunzi", in Zalta, Edward N. (ed.), The Stanford Encyclopedia of Philosophy (Fall 2018 ed.), Metaphysics Research Lab, Stanford University, பார்க்கப்பட்ட நாள் 2022-05-15