மெய்வழி சாலை ஆண்டவர்கள்
மெய்வழி சாலை ஆண்டவர்கள், அல்லது 'மார்க்க நாதர்' அல்லது 'ஸ்ரீ வித்து நாயகம்' அல்லது 'பிரம்மோதய சாலை ஆண்டவர்கள்' அல்லது 'திருக் கயிலாய பரம்பரை தேவநாட்டு ஐயர் ஞானசித்த கல்கி அவதார மகாபுருஷோத்தமர் வேதவேதியர்க்கரசராகிய பிரம்மோதய மார்க்கநாத மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்' அல்லது 'அல்ஹாஜி ஞானபண்டித ஆஷிக்குர்ரசூல் வேத ராஜ மகரிஷி மார்க்கநாத ஆண்டகையார்'[1] என்பவர் 'மறலி கைதீண்டா மெய்மதம்' என்னும் மதத்தையும், இந்திய அரசில் பதிவு பெற்ற 'மெய்வழிச் சபை' என்னும் ஞான சபா நிலையத்தையும், 'சத்தியதேவ பிரம்ம குலம்' என்னும் குலத்தையும், மெய்வழிச்சாலை என்னும் ஊரையும், மெய்க்கல்விக் கலாசாலை என்னும் தெய்வப்புலமைப் பாடசாலையையும் உற்பவித்த ஸ்தாபகர் ஆவார். மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டி என்னும் சிற்றூரில் பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர்.
சாலை ஆண்டவர்களின் படைப்புக்கள்
தொகுமுத்தமிழில் 'இசைத் தமிழ்' வடிவ படைப்புக்கள்
தொகு- ஞான அகவல் [2][3]
- ஞான முறையீடு [2][3]
- மெய்வழி நூல் [2][3]
- மெய்ம்மண ஞானம் [2][3]
- மெய்ந்நிலைப் போதம் [2][3][4]
- குரு முறாதி [2][3]
- ஞானச் சங்கு [2][3]
- முரீதுச் சுருக்கம் [2][3]
- வாத கற்பம் [2][3]
- ஞானக் கொரல் [2][3]
- பூரணப் புதையல் [2][3]
- சோடச நிலை [2][3][3]
- பிள்ளைத்தமிழ் [2][3]
- பத்தியத் திடம் [2][3]
- தௌஹீது காமீல் [2][3]
- தௌஹீது மக்காம் [2][3]
- ஆனந்தக் களிப்பு [2][3]
- அறிவு அறி பாடம் [2][3]
- ஞானநூற் பொருளறிதல் [2][3]
- இராஜசந்தியாசி நிலை [2][3]
- காமீல்கள் நோக்கம் [2][3]
- குரு ஸ்தோத்திரம் [2][3]
- குருமணி மாலை [2][3]
- பூரண வண்ணப்பா [2][3]
- அமுத கலைக்ஞான போதம் (முதற் காண்டம்) [2][3]
- அமுத கலைக்ஞான போதம் (இரண்டாம் காண்டம்) [2]
- தெய்வத் தேடு கூடகம் [2][5]
- தெய்வத்திருப் பாடல்களின் திரட்சி [2][6]
- தோத்திரப் பாடல்கள் [2][6]
- இடப்பாக ஆசாரக் கண்ணி [2][6]
- ஐம்மணிப் பொதிகை [2][6]
- ஐவணத் தளிர் [2][6]
- சேவடிச் சேகரம் [2][6]
- பூங்கிளிக் கண்ணி [2][6]
- சாலை நடன விழா [2][6]
- திருப்பஞ்சணை எழுச்சி [2][6]
- மெய்ஞ்ஞானப் பகுப்பு [2][6]
- காலந் தாட்டிய காரணப்பா [2][6]
- தரணியில் இல்லாத ஒருதனிச் செயற்பதி [2][6][7]
- செயலுடைச் சமரசம் [2][6]
- பொன்னரங்கக் கொம்மி [2][6]
- பழஞ்சாலைப் பொன்னரங்க ஸ்தாபிதம் [2][6]
- மெய்வழிச் சாலை ஸ்தாபிதம் [2][6]
- துவார பாலகாள் சந்திப்பு [2][6]
- பானைப்பலிப் பாடல் [2][6]
- பிச்சை ஆண்டவர் திருப்பா [2][6]
- பல சமயங்களில் அருளிய தனித் திருப்பாடல்கள் [2][6]
- தவனெறி மாலை [2][6]
- ஊழித் தீர்ப்புக் கன்னி [2][6]
- இறுதி ஆதி நீதி ஓதுதல் [2][6]
- ஊழித் தீர்மான நடைப்பரிட்சை [2][6]
- யுகத்தவசு வேள்வித்துதி [2][6]
- பூரணப்பாடு [2][6]
- பூரண மூலப்பழம் [2][6]
- வருங்கால தீர்க்கதரிசனப் பிரவாகம் [2][6]
- இறைதிரு இறுதி நீதி நடவு வைப்பு [2][6]
- எமவாதையைத்தடுக்கும் என்திறம் [2][6]
- ஆடலங்கன்னி [2][6]
- ஆதி மான்மியம் [8]
முத்தமிழில் 'நாடகத் தமிழ்' வடிவ படைப்புக்கள்
தொகுமுத்தமிழில் 'இயல் தமிழ்' வடிவ படைப்புக்கள்
தொகு- சாகாக்கலை கிரந்தம்
- மெய்க்கல்விக் கலாசாலை
- மதிப்பிலடங்கா மாணிக்கப் பரிசு
- சாலைத் தமிழ்
- மெய்வழிக் குபேர லக்ஷிய உச்சம்
- இராஜகெம்பீரப் பிரசங்கம்
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்
- மெய்வழியின் நித்திய முத்தி பாபனாச தரித்திரிய சங்கார மகிழ்ச்சிப் பத்திரம்
- சர்வமத மெய்வழிச் சபையும் இஸ்லாமும்
- மனுக்குலத்திற்கு மெய்வழியின் அருட்பரிசு
- சம்மத மனத்தினர்க்கான சத்திய யுகப் பரிசு
- முத்துநபி தங்கள் பெருந்தடம் (சர்வஜன ரஹ்மத்து)
- விசுவநாத உயிராணித் திருவசனம்
- அலீப் லாம் மீம் என்னும் முப்பொருள்க்கோல மெய்ம்மை விளக்கம்
- திருப்புத்தூர் கோட்டைச் சுவர் அருகில் நின்று செய்த பிரசங்கம்
- திருப்புத்தூர் அறுபத்து மூவர் மடத்துமுகப்பில் காலை இளநேரத்தில் பேசியபிரசங்கம்
- திருப்புத்தூர் அறுபத்துமூவர் மடத்திலே தங்கியிருந்தவர்களிடம் ஓர் இரவில் பேசிய பிரசங்கம்
- திருப்புத்தூர்வயிரவன் கோயில்முகப்பில்நின்று பேசிய பிரசங்கம்
- இறைவன் மதங்களை உண்டாக்கியது ஏன்?
- திருவல்லிக்கேணிப் பிரசங்கம்
மெய்வழி வேத வேதாந்த கிரந்தங்கள்
தொகு- ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
- ஆதி மான்மியம்
- எமபடர் அடிபடு கோடாயிதக்கூர் பரணிடப்பட்டது 2019-11-16 at the வந்தவழி இயந்திரம்
- எமபடர் அடிபடு திரு மெய்ஞ்ஞானக் கொரல்
- புராதன மாமறைகள் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களை குறிவைத்து ஊணியுள்ள தீர்க்க தரிசனங்கள்
- பதிமறைவுக்குப் பின் வெளியான ஆண்டவர்கள் திருவாக்கியத் தொகுப்புகள்
- எமனை அணுகவிடாது காக்கும் சத்திய பரிசுத்த வான்மதிக்கொரல்
- விஸ்வநாதத் திருஒலி வசனம்
- திருமெய்ஞான அருளமுதம்
- வானமுதம்
- தேவாமிர்த்தம்
- தில்லையமுதம்
- அமுதமொழி
மேற்கோள்கள்
தொகு- ↑ மெய்நிலைப் போதம் - நூலின் கர்த்தர்: ஞான பண்டித ஆஷிக்குல் றசூல் மகரிஷி மார்க் நாதர் பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம்(Ñāṉa paṇṭita āṣikkul ṟacūl makariṣi mārkkanātar)(1931).மதுமதீயன் பிரஸ்.மதுரை. [Rare Books Category அரிய நூல் வகை www.tamildigitallibrary.in]
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 2.51 2.52 2.53 2.54 2.55 2.56 2.57 2.58 "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)". Archived from the original on 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 "ஆதிமெய் உதய பூரண வேதாந்நம் - [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ மெய்நிலைப் போதம் - நூலின் கர்த்தர்: ஞான பண்டித ஆஷிக்குல் றசூல் மகரிஷி மார்க் நாதர் பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம்(Ñāṉa paṇṭita āṣikkul ṟacūl makariṣi mārkkanātar)(1931).மதுமதீயன் பிரஸ்.மதுரை. [Rare Books Category அரிய நூல் வகை www.tamildigitallibrary.in]
- ↑ "தெய்வத் தேடு கூடகம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 6.13 6.14 6.15 6.16 6.17 6.18 6.19 6.20 6.21 6.22 6.23 6.24 6.25 6.26 6.27 6.28 6.29 6.30 6.31 "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் - தெய்வத் திருப்பாடல்களின் திரட்சி [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ [1]பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் நூல்: உறக்கத்தை ஜெயங்கொண்ட ஊர் [மெய்வழிச்சபையார் வெளியீடு - தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்]
- ↑ ஆதி மான்மியம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)
- ↑ 9.0 9.1 9.2 9.3 "ஆதி மான்மியம் - ஆதியோதயத் தலைப் பருவம், ஆதியோதயப் பருவம், அழிகலிப் பருவம், முதுமொழி உதய பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 10.0 10.1 "ஆதி மான்மியம் - வளர் குழந்நை குமார பருவம், மூலபண்டாரப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஆதி மான்மியம் - அகிலவலம் வரும் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது] - mp3 ஒலி வடிவம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஆதி மான்மியம் - சன்னதம் பெறு பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது] - mp3 ஒலி வடிவம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஆதி மான்மியம் - ஜீவசிம்மாசனப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது] - mp3 ஒலி வடிவம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)