மெய் நிகர் கற்றல் சூழல்
கல்வி நுட்பவியலில் மெய் நிகர் கற்றல் சூழல் (virtual learning environment, VLE) என்பது எண்ணிம அம்சங்களைக் கொண்ட படிப்புகளில் பயன்படுத்தப்படும் வலைச் செயலி அடிப்படையிலான தளம் ஆகும். VLE-கள் பொதுவாக கல்வி நிறுவனங்களுக்குள் பயன்படுத்தப்படுகிறது.
இக்கற்றல் சூழல் பொதுவாக பின்வருமாறு:
- பங்கேற்பாளர்கள் கூட்டாகவும், குழுக்களாகவும் மற்றும் பாத்திரங்களாகவும் ஒருங்கமைக்கப்பட்ட அனுமதி
- தற்போதைய வளங்கள்,செயல்பாடுகள் மற்றும் ஒரு பாடத்திட்ட கட்டமைப்பில் உள்ள தொடர்பு
- மதிப்பீட்டின் பல்வேறு கட்டங்களை வழங்குதல் பங்குபற்றல் அறிக்கை, ஏனைய நிறுவன அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த சில நிலைகள்.[1][2]
ஆங்கில மொழி பேசும் உலகில் கிட்டத்தட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் VLE-கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Britain, Sandy; Liber, Oleg (1999). A Framework for Pedagogical Evaluation of Virtual Learning Environments. JISC Technology Applications Programme. http://www.jisc.ac.uk/media/documents/programmes/jtap/jtap-041.pdf. பார்த்த நாள்: 1 February 2015.
- ↑ Weller, Martin (2007). Virtual learning environments: using, choosing and developing your VLE. London: Routledge. pp. 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415414302.
- ↑ "LMS Data – The First Year Update". Edutechnica. 23 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)