மெல்லுடலியின் கண்

மெல்லிடலி எந்தவொரு தொகுதியினை அதிக அளவிலான கண் உருவமைப்புகளைக் கொண்டுள்ளன.[1] மேலும் இவற்றின் செயல்பாட்டில் பெரிய அளவிலான மாறுபாடு காணப்படுகின்றன. தலைக்காலி, எண்காலி, கணவாய் போன்ற சிக்கலான முள்ளந்தண்டு விலங்குகளில் சிக்கலான கூட்டுக் கண்களும் நத்தைப் போன்ற விலங்குகளில் எளிய கண்கள் 100 வரை காணப்படுகிறது.[2]

100 எளிய கண்களுடைய விரிசங்கு

பன்முகத்தன்மை

தொகு

மெல்லுடலிகளில் ஏழு முதல் பதினாறு வகையான தனித்தனி கண்கள் உள்ளன.[3] பல வயிற்றுக்காலிகளில் குழி கண்களும், நாட்டிலஸின் ஊசித்துளை கண்களும், மற்ற தலைக்காலிகளின் வில்லைகளுடன் கூடிய கண்களும் உள்ளன. லஸ்களுக்கு அனைத்து நிலை சிக்கல்களின் கண்கள் உள்ளன. இருவால்வுள்ள மெல்லுடலிகளில் கூட்டுக் கண்களும், பிரதிபலிப்பு 'கண்ணாடிகள்' இரட்டை வழிச் சோதிகளில் உள்ளன.[1] அமைப்பில் மாறுபடுவதோடு, மெல்லுடலிகளின் கண்கள் பெரிய அளவிலான உருவ வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவை 20 µm (0.02 mm) முதல் 27 cm (11 அங்) (குறுக்கே) வரை காணப்படுகின்றன.

உடற்கூறியல்

தொகு

வயிற்றுக்காலிகள் மற்றும் தலைக்காலிகளில் தலைப்பகுதியில் ஓரிணை கண்கள் உள்ளன (சில நேரங்களில் வால்களில்).[1] ஆனால் பல மெல்லுடலிகளில் கண்களைக் கண்டுபிடிக்கத் தெளிவான தலை பகுதிகள் இல்லை. இதன் விளைவாக, பல மெல்லுடலிகள் அவற்றின் ஓட்டின் விளிம்பில் இருப்பது போன்ற சாத்தியமில்லாத இடங்களில் ஏராளமான கண்கள் உள்ளன. கைட்டன் ஓட்டின் மேற்பரப்பில் சிறிய கண்கள் பரவிக் காணப்படுகின்றன. இவை ஒரு வலையமைப்பாக இணைக்கப்பட்டு ஒன்றாகச் செயல்படக்கூடும். பல வயிற்றுக்காலிகளில் கண்கள் காம்புகளில் உள்ளதால் ஆபத்து நேரங்களில் கண்களைத் தண்டுக்குள் திரும்பப் பெறலாம்.

மேலும் காண்க

தொகு
  • ஆர்த்ரோபாட் கண்
  • பரியேட்டல் கண்
  • காஸ்ட்ரோபாட்களின் உணர்ச்சி உறுப்புகள்
  • முதுகெலும்பில்லாத எளிய கண்
  • மீன்களில் பார்வை
  • காட்சி அமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Serb, J. M.; Eernisse, D. J. (2008). "Charting Evolution's Trajectory: Using Molluscan Eye Diversity to Understand Parallel and Convergent Evolution". Evolution: Education and Outreach 1 (4): 439–447. doi:10.1007/s12052-008-0084-1. 
  2. Land MF and Fernald RD (1992) "The evolution of eyes" பரணிடப்பட்டது 2018-01-09 at the வந்தவழி இயந்திரம் Annual Review of Neuroscience, 15: 1–29.
  3. 'Camera eyes in gastropod molluscs" பரணிடப்பட்டது 2021-04-26 at the வந்தவழி இயந்திரம், mapoflife.org

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லுடலியின்_கண்&oldid=3591295" இலிருந்து மீள்விக்கப்பட்டது