மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம்
மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம் (Magnesite Junction railway station, நிலையக் குறியீடு:MGSJ) தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் பயணிகள் அல்லாத ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]
மேக்னசைட் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
சரக்கு தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பி.எஸ்.சி.எல். சாலை, சேலம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°41′47″N 78°05′46″E / 11.6964°N 78.0962°E | ||||
ஏற்றம் | 313 மீட்டர்கள் (1,027 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | MGSJ | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
வழித்தடம்
தொகுஇந்த சந்திப்பு நிலையத்திலிருந்து தெற்கே சேலம் சந்திப்பும், வடக்கே ஜோலார்பேட்டை சந்திக்கும், வடமேற்கில் ஓமலூர் சந்திப்பும் உள்ளது.[1][2][3]
அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Brief History" (PDF). Southern Railway zone. இந்திய இரயில்வே. p. 3. பார்க்கப்பட்ட நாள் 7 July 2016.
- ↑ "Trains regulated for work to be carried out on bridges". தி இந்து (சேலம்). 19 June 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trains-regulated-for-work-to-be-carried-out-on-bridges/article473597.ece. பார்த்த நாள்: 7 July 2016.
- ↑ "Train services to resume". தி இந்து (சேலம்). 19 May 2015. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/train-services-to-resume/article7221667.ece. பார்த்த நாள்: 7 July 2016.
வெளியிணைப்புகள்
தொகு- மேக்னசைட் சந்திப்பு தொடருந்து நிலையம் Indiarailinfo.