மேக்ரோபிராக்கியம் பாசுடினம்

மேக்ரோபிராக்கியம் பாசுடினம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மே. பாசுடினம்
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கிய பாசுடினம்
டீ சாசூரி, 1857

மேக்ரோபிராக்கிய பாசுடினம் (Macrobrachium faustinum) என்பது நன்னீர் இறால்களில் ஓர் வகையாகும். இது முதன் முதலாக 1857 கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது.[1] இந்த இறால் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். மே. பாசுடினம் புளோரிடாடிலிருந்து கரிபியன் பகுதிகளிலும் வெனிசுலாவின் தென் பகுதிகளிலும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Charles Fransen (2012). "Macrobrachium faustinum (de Saussure, 1857)". WoRMS. World Register of Marine Species.
  2. "ICUN Redlist".