மேக்ரோமோமைசின் பி
மேக்ரோமோமைசின் பி (Macromomycin B) என்பது C12H11NO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும் புற்றுநோய் எதிர்ப்பியாகவும்[1] செயல்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 7- மெத்தாக்சி-2-மெத்திலீன்-3-ஆக்சோ-3,4-டைஐதரோ-2H-1,4-பென்சோஅசீன்-5-கார்பாக்சிலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 4678085 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5748693 |
| |
பண்புகள் | |
C12H11NO5 | |
வாய்ப்பாட்டு எடை | 249.219 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |