மேத்தியூ பிலிண்டர்சு
கப்டன் மத்தியூ பிலிடேர்ஸ் (Matthew Flinders, மார்ச் 16, 1774 – ஜூலை 19, 1814) என்பவர் ஒரு வெற்றிகரமாக நாடுகளைக் கடல்வழியாகச் சுற்றிவந்த ஓர் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர். இவரது 20 ஆண்டுகால கடல் பயணத்தின் போது கப்டன் வில்லியம் பிளை என்பவருடன் சேர்ந்து ஆத்திரேலியாவைச் சுற்றி வந்தார். தான் கண்டுபிடித்த கண்டத்துக்கு ஆத்திரேலியா என்ற பெயரைப் பயன்படுத்த ஊக்கமூட்டினார். கப்பல்களில் இருக்கக்கூடிய உபகரணங்களினால் திசையறி கருவிகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் திருத்தினார். ஏ வாயேஜ் டு டெரா ஆஸ்டிரயில்ஸ் என்ற நூலை எழுதினார்.
மத்தியூ பிலிண்டேர்ஸ் | |
---|---|
பிறப்பு | மார்ச் 16, 1774 டொனிங்டன், இங்கிலாந்து |
இறப்பு | ஜூலை 18, 1814 இங்கிலாந்து |
பணி | நாடுகாண் பயணி |
வாழ்க்கைத் துணை | ஆன் சப்பல் |
வெளி இணைப்புகள்
தொகு- மத்தியூ பிலிண்டேர்ஸ் பற்றிய தரவுகள் பரணிடப்பட்டது 2006-07-21 at the வந்தவழி இயந்திரம்