மேப்ஸ் பூங்கா

மேப்ஸ் பூங்கா (MAPS Perak (Movie Animation Park Studio of Perak) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தின் ஈப்போவில் உள்ள ஓரு கேளிக்கைப் பூங்கா ஆகும். இது பேராக் கார்ப்பரேஷன் பெர்ஹாட் மற்றும் சாண்டெர்சன் குழுமத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இது 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டது,[2] ஆனால் 2017 சூன் 26 அன்று தாமதமாக துவக்கப்பட்டது.[3] டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன் மற்றும் தி ஸ்யூம்ஸ் போன்று முற்றிலும் அனிமேஷன்களை அடிப்படையாகக் கொண்ட ஆசியாவின் முதல் பூங்கா இது ஆகும். இது RM520 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.[4] இந்த அனிமேஷன் பூங்காவில் சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத ஸ்பேஸ் ஷிப் விடுதி இருக்கிறது. 15 மயிர்கூச்சசெய்யும் சவாரிகளுடன், 23 விதமான விளையாட்டுகளையும் உள்ளடக்கியது.

மூவி அனிமேஷன் பார்க் ஸ்டுடியோ
Movie Animation Park Studios
Sloganலிவ் யுவர் ட்ரீம்ஸ் [1]
அமைவிடம்ஈப்போ, பந்தர் மேரு ராயா[1], பேராக், மலேசியா
கருப்பொருள்கேளிக்கைப் பூங்கா
உரிமையாளர்Animation Theme Park Sdn Bhd[1]
இயக்குவோர்Animation Theme Park Sdn Bhd[1]
திறப்பு2017 சூன் 26[1]
இயங்கும் காலம்Year-round
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாற்றுக் காலக்கோடு தொகு

மேப்ஸ் பேராக் 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிவிக்கப்பட்டது ஆனால் 2015 இல் திறக்கப்பட தடை செய்யப்பட்டது, இதனால் தொடக்க தேதி தள்ளி வைக்கப்பட்டது. 2017 ஏப்ரலில், அதன் கட்டுமானப் பணிகளில் 96 விழுக்காடு முடிந்தது.[5] இந்திலையில் 2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இடம் தொகு

மேப்ஸ் பூங்காவானது மலேசியாவின் பேராக் மாகாணத்தின், ஈப்போவில், பெர்சியரன் மெரு ரயா 3, பந்தர் மேரு ராயா என்ற இடத்தில் அமைந்துள்ளது.

கட்டணம் தொகு

பிரிவுகள் பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் இயல்பான கட்டணம் பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் இயங்கலையில் கட்டணம் பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்
பெரியவர்கள் பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 190 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 152 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்
குழந்தைகள் பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 150 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 152 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்
மூத்த குடிமக்கள் / Disabled பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 150 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 152 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்
MyKad Holders பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 148 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 144 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்
MyKid Holders / பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்

Senior Citizen MyKad Holder பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்

MYR 148 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம் MYR 114 பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Asia's first Movie Animation Park Studios opens its doors | The Sun Daily". www.thesundaily.my. Archived from the original on 2018-03-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  2. "Malaysia's first-ever animation theme park to open in 2015 - Nation | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-06-09.
  3. "Theme park in Ipoh to open its doors by June - Community | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-06-09.
  4. "About MAPS". Movie Animation Park Studios (MAPS) | Live Your Dreams! (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-09.
  5. "Asia's First Animation Theme Park Well On It's Way To Opening". Movie Animation Park Studios (MAPS) | Live Your Dreams! (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-09-15. பார்க்கப்பட்ட நாள் 2017-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேப்ஸ்_பூங்கா&oldid=3568578" இலிருந்து மீள்விக்கப்பட்டது