மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம்
மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மைதானம் ஆகும்.[1]
மேயர் முனுசாமி விளையாட்டு மைதானம் | |
---|---|
Mayor Munusamy Corporation playground | |
பெரம்பூர் மேயர் முனுசாமி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டரங்கம் | |
வகை | விளையாட்டு மைதானம் |
அமைவிடம் | பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறு | 13°06′33.3″N 80°14′05.3″E / 13.109250°N 80.234806°E |
உருவாக்கம் | 2021 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது |
மேலாண்மை | பெருநகர சென்னை மாநகராட்சி |
வருகையாளர்கள் | 300 |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேயர் முனுசாமி விளையாட்டு மைதானத்தின் புவியியல் ஆள்கூறுகள் 13°06′33″N 80°14′05″E / 13.109245°N 80.234815°E (அதாவது, 13°06'33.3"N, 80°14'05.3"E) ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ "A new park on the block". The Hindu (in Indian English). 2021-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.