மேரினா எர் கோர்பக்
மேரினா எர் கோர்பக் (பிறப்பு 1981, கீவ்) ஒரு உக்ரைனிய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது கணவரான துருக்கிய திரைப்படத் தயாரிப்பாளரான மெகமத் பகாதிருடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து இயக்குகிறார்.[1] 2022 ஆம் ஆண்டின் சன்டான்சு திரைப்பட விழாவின் உலக சினிமா நாடக போட்டியில் தனது க்ளோண்டிக்கே படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.[2] மேரினா 2017 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய திரைப்பட அகாடமியில் உறுப்பினராக உள்ளார்.[3]
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பில் உக்ரைனுக்கு சர்வதேச உதவி கோரிய உக்ரேனிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.[4]பல உக்ரேனிய கலைஞர்களைப் போலவே, இவரும் மார்ச் 2022 இல் உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது போரை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.[5]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|
2009 | பிளாக் டாக்ஸ் பார்க்கிங் | மெகமத் பகாதிருடன் இணைந்து இயக்கியுள்ளார் | [6] |
2013 | லவ் மீ | மெகமத் பகாதிருடன் இணைந்து இயக்கியுள்ளார் | [7] |
2019 | உமர் அண்ட் அஸ் | மெகமத் பகாதிருடன் இணைந்து இயக்கியுள்ளார் | [8] |
2022 | க்ளோன்டிக்கே | [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Besserglik, Bernard (November 8, 2013). "Love Me (Lyuby Mene): Cottbus Review". hollywoodreporter.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
- ↑ Lodge, Guy (January 29, 2022). "'Klondike' Review: Harrowing Drama Braids Marital and Political Warfare on the Russian-Ukrainian Border". Variety.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
- ↑ Klondike. In: berlinale.de. Retrieved 3 February 2022.
- ↑ Grater, Tom (February 25, 2022). "Ukrainian Filmmakers Call For International Aid: "This Is A Full-Scale War... It Is Time To Fight"". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் March 3, 2022.
- ↑ Ukrainian director Maryna Er Gorbach joins her colleagues in requesting the end of the Russian invasion. In: cineuropa.org, 9 March 2022.
- ↑ "Black Dogs Barking". IMDb. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
- ↑ Besserglik, Bernard (November 8, 2013). "Love Me (Lyuby Mene): Cottbus Review". hollywoodreporter.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
- ↑ "Berlin 2022: Screen's guide to the Panorama titles". Screendaily.com. February 9, 2022. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.
- ↑ Lodge, Guy (January 29, 2022). "'Klondike' Review: Harrowing Drama Braids Marital and Political Warfare on the Russian-Ukrainian Border". Variety.com. பார்க்கப்பட்ட நாள் February 25, 2022.