மேற்கத்திய பட்டைத்தலைப் புதர்க் கதிர்க்குருவி
பறவை இனம்
பட்டைத்தலைப் புதர்க் கதிர்க்குருவி ( Western crowned warbler ) என்பது நடு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு புதர்க் கதிர்க்குருவி ஆகும். இது குளிர்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளுக்கு வலசை வருகிறது.
மேற்கத்திய பட்டைத்தலைப் புதர்க் கதிர்க்குருவி | |
---|---|
at Kullu - Manali District of Himachal Pradesh, India. | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Phylloscopus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PhylloscopusP. occipitalis
|
இருசொற் பெயரீடு | |
Phylloscopus occipitalis (பிளைத், 1845) |
இது பொந்துகளில் கூடு கட்டுகிறது. பொதுவாக நான்கு முட்டைகளை இடுகிறது.
இதன் உச்சந்தலையில் தனித்துவமான பட்டைக் கோடுகள் செல்லக் காணலாம். மேலும் இறக்கையில் இரண்டு பட்டைகள் காணப்படுகின்றன. இது பெரும்பாலும் சிறிய கூட்டமாகவோ அல்லது பிற இனப் பறவைக் கூட்டங்களில் இணைந்து பூச்சிகளை வேட்டாயாடித் திரியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Phylloscopus occipitalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22715344A94449130. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715344A94449130.en. https://www.iucnredlist.org/species/22715344/94449130. பார்த்த நாள்: 12 November 2021.