மேற்கு பஞ்சாபி மொழி

மேற்கு பஞ்சாபி மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பாகிசுத்தானில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ அறுபத்திரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இந்தியா, பாக்கிசுத்தான் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பஞ்சாப் பகுதியில் பேசப்பட்ட மொழி பஞ்சாபி மொழியாகும். பாக்கித்தானில் பேசப்படும் பஞ்சாபியும் இந்தியாவில் பேசப்படும் பஞ்சாபியும் ஒரே மொழியென்றாலும், இரண்டும் வெவ்வேறு எழுத்துமுறைகளால் எழுதப்படுகின்றன. மேற்கு பஞ்சாபி சாமுகி எழுத்துகளால் எழுதப்படுகிறது

மேற்கு பஞ்சாபி
پنجابی
நாடு(கள்)பாக்கித்தான்
பிராந்தியம்பாக்கிஸ்தானிய பஞ்சாப், சிலர் ஆப்கானித்தான் பகுதிகளில்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
பாக்கித்தானில் 60,600,000 (2000), இந்தியாவில் 1,910,000 (2007). அனைத்து நாடுகளில் வாழ்வோரின் மொத்த எண்ணிக்கை 62,648,000.[1]  (date missing)
இந்தோ ஐரோப்பிய
  • இந்தோ ஈரானிய
    • இந்தோ ஆரிய
      • வடமேற்குப் பகுதி
        • இலண்டா
          • மேற்கு பஞ்சாபி
சாமுகி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2lah
ISO 639-3pnbinclusive code
Individual code:

Western Panjabi is classified under the Lahnda macrolanguage group

மேற்கோள்கள்

தொகு
  1. Panjabi, Western. SIL Ethnologue.

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மேற்கு பஞ்சாபி மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_பஞ்சாபி_மொழி&oldid=3795108" இலிருந்து மீள்விக்கப்பட்டது