மேற்கு முரியா மொழி


மேற்கு முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர் மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 12,898 மக்களால் பேசப்படுகிறது. இது ஜோரியா, மூடியா, மூரியா கோண்டி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. சோனாபால், பஞ்சாபை, தனோரா ஆகிய கிளை மொழிகள் இதற்கு உண்டு.

மேற்கு முரியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்சட்டிஸ்கர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12,898 (1971)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3!mut

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_முரியா_மொழி&oldid=1819237" இலிருந்து மீள்விக்கப்பட்டது