மேற்கு வங்காளம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மேற்கு வங்காளம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 16 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

தொகு

தற்போது மேற்கு வங்காளத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 அன்புள்ள பக்ஷி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 03-04-2020 முதல் 02-04-2026 வரை
2 மாசும் நூர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 03-04-2020 முதல் 02-04-2026 வரை
3 ஜவர் சிஹார் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ] 03-08-2021 முதல் 02-04-2026 வரை
4 லூசினோ எஃப்அலரியோ அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ] 29-11-2021 முதல் 02-04-2026 வரை
5 அபிர் பிஸ்வாஸ் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ] 03-04-2018 முதல் 02-04-2029 வரை
6 சுபாசிஷ் சக்ரவர்த்தி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ] 03-04-2018 முதல் 02-04-2029 வரை
7 நதிமுல் ஹக் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ] 03-04-2018 முதல் 02-04-2029 வரை
8 சாந்துனு சென் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 03-04-2018 முதல் 02-04-2024 வரை
9 டெரெக் ஓ பிரையன் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19-10-2017 முதல் 18-10-2023 வரை
10 சாந்தா சேத்ரி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19-08-2017 முதல் 18-08-2023 வரை
11 சுகேந்து சேகர் ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19-08-2017 முதல் 18-08-2023 வரை
12 சுஷ்மிதா தேவ் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 27-09-2021 முதல் 18-08-2023 வரை
13 டோலா சென் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19-08-2017 முதல் 18-08-2023 வரை
14 அபிஷேக் சிங்வி இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2018 முதல் 02-04-2024 வரை
15 பிரதீப் பட்டாச்சார்யா இந்திய தேசிய காங்கிரஸ் 19-08-2017 முதல் 18-08-2023 வரை
16 பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-10-2020 முதல் 02-10-2027 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு